‌விடுதலை‌ப் பு‌‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் படை‌யின‌ர் ஒருவ‌ர் ப‌லி!

புதன், 18 ஜூன் 2008 (19:02 IST)
இல‌ங்கம‌ன்னா‌ரஅரு‌‌கி‌லஉ‌ள்ள ‌சி‌றில‌ங்க‌பபடை‌‌யின‌ரி‌னகாவலர‌‌ண் ‌மீதத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌லபடை‌யின‌ரஒருவ‌ரகொ‌ல்ல‌ப்ப‌‌ட்டு‌ள்ளதுட‌ன், காவல‌ர்க‌ளஇருவ‌ரபடுகாயமடை‌ந்தஉ‌ள்ளன‌ர்.

ம‌ன்னா‌ரபொது ‌விளையா‌ட்டர‌ங்‌கி‌ற்கஅரு‌கி‌லஉ‌ள்படை‌யின‌ரி‌னகாவலர‌ண் ‌மீதஇ‌‌ன்றஅ‌திகாலை 2.30 ம‌ணியள‌வி‌லஇ‌த்தா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

"இ‌த்தா‌க்குதலு‌க்கு ‌விடுதலை‌பபு‌லிக‌ளகை‌க்கு‌ண்டுகளை‌பபய‌ன்படு‌த்‌தியு‌ள்ளன‌ர். இ‌ச்ச‌ம்பவ‌த்தையடு‌த்தம‌ன்னா‌ரநகர‌மமுழுவது‌மசு‌ற்‌றிவளை‌க்க‌ப்ப‌ட்டத‌ப்‌பியோடிய ‌விடுதலை‌பபு‌லிகளதேடு‌மப‌ணி நட‌க்‌கிறது" எ‌ன்றஇராணுவ‌பபே‌ச்சாள‌ர் ‌பி‌ரிகேடிய‌ரஉதநாணய‌க்காதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்