ஆ‌ட்கட‌த்தலை‌த் தடு‌க்க ‌சி‌றில‌ங்கா நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: ஐ.நா.!

வெள்ளி, 13 ஜூன் 2008 (13:21 IST)
இல‌ங்கை‌யி‌லஅ‌திக‌ரி‌த்துவரு‌மஆ‌ட்கட‌த்தலை‌ததடு‌க்க ‌சி‌றில‌ங்கஅரசநடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ஐ.ா. வ‌லியுறு‌த்‌தியு‌‌ள்ளது.

இல‌ங்கை‌யி‌லகட‌ந்த 2 மாத‌ங்க‌ளி‌லம‌ட்டு‌மசுமா‌ர் 22 பே‌ரகட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌த்தகைகட‌த்த‌ல்க‌ளகு‌றி‌த்தஉ‌ன்‌னி‌ப்பாகவ‌னி‌த்தவரு‌கிறோ‌மஎ‌ன்று ஐ.ா. அ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கு‌றி‌ப்பாகட‌ந்மாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 18 பே‌ரகட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், பெ‌ண்களு‌ம் ‌நிவாரண‌பப‌ணியாள‌ர்களு‌மஇ‌தி‌லஅட‌ங்குவ‌ரஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

மேலு‌ம், ‌தி‌ட்ட‌மி‌ட்டமே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டவரு‌மகட‌த்‌த‌ல்களை‌ததடு‌க்க ‌சி‌றில‌ங்அரசஉறு‌தியாநடவடி‌க்கைகளஎடு‌க்வே‌ண்டு‌மெ‌ன்று‌ம், கு‌ற்றவா‌ளிக‌ளக‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டத‌ண்டி‌‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம் ஐ.ா. அ‌திகா‌ரிக‌ளகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், கட‌த்த‌ப்படுபவ‌ர்க‌ளப‌ற்‌றிபுகா‌ர்க‌ள் ‌மிக‌க்குறை‌ந்அ‌ளி‌விலேயவ‌ந்து‌ள்ளதாக ‌சி‌றில‌ங்க‌ககாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்