‌சி‌றில‌ங்கா வெ‌ள்ள‌‌த்‌தி‌ல் 18 பே‌ர் ப‌லி- 2 ல‌ட்ச‌ம் பே‌ர் பா‌தி‌ப்பு!

செவ்வாய், 3 ஜூன் 2008 (15:30 IST)
சி‌றில‌ங்கா‌வி‌லகட‌ந்மூ‌ன்றநா‌ட்களா‌க‌பபெ‌ய்தவரு‌மகடு‌மமழம‌ற்று‌மம‌ணச‌ரி‌வினா‌லஇதுவரை 18 ப‌லியா‌கியு‌ள்ளதுட‌ன், 2 ல‌ட்ச‌த்‌தி‌ற்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

சி‌றி‌ல‌ங்கா‌வி‌னதெ‌‌ன்பகு‌தி‌யி‌லஉ‌ள்களு‌த்துறை, கா‌லி, இர‌த்‌தினபு‌ரி மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம், மலை‌ப் பகு‌தி‌யி‌லநுவரெ‌லியா, கேகாலை, ஹ‌ட்ட‌னஆ‌கிபகு‌திக‌ளிலு‌மகடு‌மமழை‌யினா‌லவெ‌ள்ளமு‌மம‌ண்ச‌ரிவு‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

களு‌த்துறமாவ‌ட்ட‌த்‌தி‌லமழை‌யினாலு‌மம‌ண்ச‌ரி‌வினாலு‌மல‌ட்ச‌க்கண‌க்காம‌க்க‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், இ‌ங்கு‌ள்ள ‌கிராம‌ங்களை‌சசே‌ர்‌ந்த 16 பே‌ரஉ‌யி‌‌ரிழ‌ந்து‌ள்ளதாகவு‌மபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

வெ‌ள்ள‌மபா‌தி‌த்பகு‌திகளு‌க்கு ‌மீ‌ட்பு‌ககுழு‌க்க‌ளஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ‌வீடுகளஇழ‌ந்ம‌க்க‌ளப‌ள்‌ளிக‌ளிலு‌ம், ம‌ட‌ங்க‌‌ளிலு‌மத‌ங்வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்