இதனால் இவருக்கும், வடக்கு பெராக் மாகாண முதல்வர் சுல்தான் அஸ்லன் ஷாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், கர்பால் சிங்குக்கு வந்த மர்மக் கடிதத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.