பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 96 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் ‌விடுதலை!

வெள்ளி, 23 மே 2008 (16:47 IST)
சிறை‌க்கை‌திக‌ள் ‌விடுதலதொட‌ர்பாஇருநாடுகளு‌மசெய‌்துகொ‌ண்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லஇ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் 96 பேரபா‌கி‌ஸ்தா‌ன் ‌விடுதலசெ‌ய்து‌ள்ளது.

கரா‌ச்‌சி ‌சிறை‌யி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தஇ‌ன்று ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்த ‌மீனவ‌ர்க‌ளஅனைவரு‌மநாளலாகூ‌ரி‌லஉ‌ள்வாகஎ‌ல்லை‌யி‌லஇ‌ந்‌திஅ‌‌திகா‌ரிக‌ளிட‌மஒ‌ப்படை‌க்க‌ப்படுவ‌ரஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌ன் ‌சிறஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலு‌ம், ஏ‌ற்கெனவஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டபடி 3 இ‌ந்‌திய‌ர்களு‌ம் ‌விரை‌வி‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டநாளஇ‌ந்‌திஅ‌‌திகா‌ரிக‌ளிட‌மஒ‌ப்படை‌க்க‌ப்படுவ‌ரஎ‌ன்று‌மஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.

இ‌ந்‌திய ‌மீனவ‌ர்‌க‌ள் 96 பேரு‌மபா‌கி‌ஸ்தா‌னகட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்தத‌ற்காக‌ககைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஆவ‌ர். இதேபோஇ‌ந்‌திகட‌லஎ‌ல்லை‌க்கு‌ளஅ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீ‌ன் ‌பிடி‌த்பா‌‌கி‌ஸ்தா‌ன் ‌மீனவ‌ர்களு‌மஇ‌ந்‌திஅ‌திகா‌ரிகளா‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இருநா‌ட்டு‌ககட‌லஎ‌ல்லையையு‌மப‌ி‌ரி‌த்து‌ககா‌ட்டுமாறதெ‌ளிவாஎ‌ல்லை‌க்கோடஎதுவு‌மகட‌லி‌லஇ‌ல்லஎ‌ன்பதா‌ல், இதுபோ‌ன்அ‌த்து‌மீற‌லச‌ம்பவ‌ங்க‌ளதொட‌ர்‌‌ந்தஅ‌திக‌ரி‌ப்பதாஅ‌திகா‌ரிக‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌‌னி‌லஅமை‌ந்து‌ள்பு‌திஅரசுட‌னஅமை‌தி‌பபே‌ச்சை ‌மீ‌ண்டு‌மதுவ‌ங்குவத‌ற்காஇ‌ந்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌‌ஜி கட‌ந்ே 19- 20 தே‌திக‌ளி‌லஇ‌ஸ்லாமாபா‌தசெ‌ன்‌றிரு‌ந்போது, இ‌ந்‌திய‌ ‌மீனவ‌ர்க‌ள் 96 பே‌ரஉ‌ட்பஇ‌ந்‌திய‌ர்க‌ள் 99 பே‌ர் ‌ந‌ல்லெ‌ண்அடி‌ப்படை‌யி‌ல் ‌விடுதலசெ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஉ‌ள்துறஅமை‌ச்சக‌மஅ‌றி‌வி‌த்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்