ஐ.நா. ம‌னித உ‌ரிமைக‌ள் அவை ‌பிர‌‌திநி‌தி‌த்துவ‌த்தை இழ‌ந்தது ‌சி‌றில‌ங்கா!

வியாழன், 22 மே 2008 (18:07 IST)
ஐ.ா. ம‌னிஉ‌ரிமைக‌ளஅவை‌யி‌ல் ‌பி‌ர‌தி‌நி‌தி‌த்துவ‌மபெறுவத‌ற்காவா‌க்கெடு‌ப்‌பி‌‌ல், ‌சிவா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌லதனது ‌பிர‌‌தி‌நி‌தி‌த்துவ‌த்தை ‌சி‌றில‌ங்கஇழ‌ந்தது.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌நியூயா‌ர்‌கநக‌ரி‌லநே‌ற்று ஐ.ா. ம‌னிஉ‌ரிமைக‌ளஅவை‌யி‌லஇட‌மபெறுவத‌ற்காவா‌க்கெடு‌ப்பநட‌ந்தது.

தெ‌ற்கா‌சிநாடுகளு‌க்கான 4 ‌பிர‌தி‌நி‌திக‌ளபத‌விகளு‌‌க்கு ‌சி‌றில‌ங்கா, ‌கிழ‌க்கதைமூ‌ர், ஜ‌ப்பா‌ன், தெ‌ன்கொ‌ரியா, பா‌கி‌ஸ்தா‌ன், பஹ‌்ரெ‌ய்‌னஆ‌கிஆறநாடுக‌ளபோ‌ட்டி‌யி‌ட்டன.

இ‌தி‌லஜ‌ப்பா‌ன் 155, பஹ‌்ரெ‌ய்‌ன் 142, தெ‌ன்கொ‌ரியா 139, பா‌‌கி‌ஸ்தா‌ன் 114, ‌சி‌றில‌ங்கா 101, ‌கிழ‌க்கதைமூ‌ர் 92 எ‌ன்றவாறவா‌க்குகளை‌பபெ‌ற்றன.

சி‌றில‌ங்காவு‌ம் ‌கிழ‌க்கு‌ததைமூரூ‌மதோ‌ல்‌வியை‌ததழு‌வின. இவ‌ற்றை ‌விட‌சச‌ற்றஅ‌திவா‌க்குகளை‌பபெ‌ற்று‌ள்ம‌ற்நா‌ன்கநாடுகளு‌மம‌னிஉ‌ரிமைக‌ளஅவை‌க்கு‌ததே‌ர்வா‌கின.

ம‌னிஉ‌ரிமைக‌ளஅவை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌மஇட‌ம்பெறுவத‌‌ற்கு‌‌ககடுமையாமுய‌ற்‌சி‌த்த ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கஇ‌ந்‌தியா, ‌சீனஉ‌ள்‌ளி‌ட்நாடுக‌ளஆதரவ‌ளி‌த்தன. இரு‌ந்தாலு‌ம் ‌சி‌றில‌ங்கதோ‌ல்‌வியடை‌‌ந்து‌ள்ளது.

சிறிலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், தென்கொரியா, கிழக்கு தைமூ‌ர், பஹ்ரெய்னஆகியவற்றிலபஹ்ரெய்னுமகிழக்கு தைமூருமமுதலதடவையாமனிஉரிமைகளஅவைக்காதேர்தலிலபோட்டியிட்டஎ‌ன்பதகுறிப்பிடத்தக்கது.

மு‌ன்னதாக, நோப‌லப‌ரிசபெ‌ற்அமெ‌ரி‌க்கா‌வி‌னமு‌ன்னா‌ளஅ‌திப‌ர் ‌ஜி‌ம்‌மி கா‌‌ட்ட‌ர், தெ‌ன்னா‌ப்‌பி‌ரி‌க்பேராய‌ரடெ‌ஸ்ம‌ண்‌டடு‌ட்டு, அ‌ர்ஜெ‌‌ன்டினாவை‌சசே‌ர்‌‌ந்அடா‌ல்ஃ‌பஃபெரே‌ஸஎ‌ஸ்குவ‌லஆ‌கியோ‌ர், ஐ.ா. ம‌னிஉ‌ரிமைக‌ளஅவை‌யி‌லஇரு‌ந்து ‌சி‌றில‌ங்காவை ‌நீ‌க்குமாறகோ‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தன‌ர்.

ஐ.நாவினமனிஉரிமைகள் அவை 2006 ஆமஆண்டமார்ச் 15 ஆமதே‌தி ஜெனிவாவில் ‌நிறுவ‌ப்ப‌ட்டது.

47 ‌‌நிர‌ந்தர பிர‌தி‌நி‌திகளை‌ககொ‌ண்அவையில், 13 ‌உறு‌ப்பு‌ப் பிர‌தி‌நி‌தி பத‌விக‌ளஆசிநாடுகளுக்கவழங்கப்படு‌்.

ஐ.நாவிலஅங்கமவகிக்கும் 192 நாடுகள், உலகளா‌விஅள‌வி‌லமே‌ற்கொ‌ள்ளு‌மஆ‌ய்‌வி‌னஅடி‌ப்படை‌யி‌லம‌னிஉ‌ரிமைக‌ளஅவை‌க்கான ‌பிர‌தி‌நி‌திக‌ளதே‌ர்வசெ‌ய்ய‌ப்படுவது‌மஉ‌ண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்