அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌ர்த‌‌ல்: வெ‌ற்‌றியை நெரு‌ங்கு‌ம் ஒபாமா!

புதன், 21 மே 2008 (19:50 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரவே‌ட்பாள‌ரதே‌ர்த‌லி‌லமேலுமஒரமாகாண‌த்‌தி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றதை‌ததொட‌ர்‌ந்தஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லஅ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடுவத‌ற்காவா‌ய்‌ப்பபார‌கஒபாமநெரு‌ங்‌கியு‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடுவத‌ற்காவா‌ய்‌ப்பை‌பபெறுவ‌தி‌லகரு‌ப்‌பின‌த்தவராபார‌கஒபாமா, மு‌ன்னா‌ளஅ‌திப‌ர் ‌பி‌ல் ‌கி‌ளி‌ண்ட‌னி‌னமனை‌வி ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னஆ‌கியோரு‌க்கஇடை‌யி‌லகடு‌மபோ‌ட்டி ‌நிலவு‌கிறது.

ஜனநாயக‌கக‌ட்‌சி‌யி‌னசா‌ர்‌பி‌லஅ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாளரை‌ததே‌ர்‌‌ந்தெடு‌ப்பத‌ற்காதே‌ர்த‌லி‌ல், ஒபாமஅ‌திக ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவை‌பபெ‌ற்றமு‌ன்ன‌ணி‌யி‌லஉ‌ள்ளா‌ர்.

கட‌ந்வார‌மவெ‌ர்‌ஜி‌னியமாகாண‌த்‌தி‌லநட‌ந்தே‌ர்த‌லி‌லஹ‌ிலா‌ரி வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர். அதை‌ததொட‌ர்‌ந்தஹெ‌ண்ட‌கி ம‌ற்று‌மஒரேகா‌னமாகாண‌ங்க‌ளி‌லதே‌ர்த‌லநட‌ந்தது.

இ‌த‌னஇ‌ன்றமுடிவுக‌ளஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ஹெ‌ண்ட‌கி‌யி‌லஹ‌ிலா‌ரி 65 ‌விழு‌க்காடவா‌க்குகளை‌பபெ‌ற்றவெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர். ஒபாமா‌வி‌ற்கு 30 ‌விழு‌க்காடவா‌க்குக‌ள் ‌கிடை‌த்தன. இத‌ன்மூல‌ம், ஹ‌ிலா‌ரி‌க்கு 37 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌ம், ஒபாமா‌வி‌ற்கு 14 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது.

ஒரேகா‌னமாகாண‌த்‌தி‌லஒபாமா 58 ‌விழு‌க்காடவா‌க்குகளை‌பபெ‌‌ற்றவெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர். ஹ‌ிலா‌ரி‌க்கு 42 ‌விழு‌க்காடவா‌க்குக‌ள் ‌கிடை‌த்தன. இத‌ன்மூல‌மஒபாமா‌வி‌ற்கு 21 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌ம், ஹ‌ிலா‌ரி‌க்கு 14 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது.

இதுவரநட‌ந்தமுடி‌ந்து‌ள்தே‌ர்த‌ல்க‌ளி‌லஒபாமா‌வி‌ற்கு 1949 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌ம், ஹ‌ிலா‌ரி‌க்கு 1769 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌ம் ‌கிடை‌த்து‌ள்ளது. யா‌ர் 2026 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவை‌பபெறு‌கிறா‌ர்களேஅவ‌ர்க‌ளஅ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடு‌மவா‌ய்‌ப்பை‌பபெறுவ‌ர்.

த‌ற்போதஒபாமா‌வி‌ற்கு 77 ‌பிர‌‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌ம், ஹ‌ிலா‌ரி‌க்கு 257 ‌பிர‌தி‌நி‌திக‌ளி‌னஆதரவு‌மதேவை. இ‌ன்னு‌ம் 3 மாகாண‌ங்க‌ளி‌லம‌ட்டுமதே‌ர்த‌லநட‌க்வே‌ண்டியு‌ள்ளது. இ‌தி‌லஒபாமஎ‌ளி‌தி‌லவெ‌ற்‌றிபெறுவா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்