‌மா‌ர்‌ச்‌சி‌ல் ம‌ட்டு‌ம் 93 படை‌யின‌ர் ப‌லி: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!

வியாழன், 10 ஏப்ரல் 2008 (13:53 IST)
இல‌ங்கை‌யி‌னவடமுனபோ‌ர்‌க்கள‌த்‌தி‌லமா‌ர்‌சமாத‌த்‌தி‌லம‌ட்டு‌ம் 93 ‌சி‌றில‌ங்படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 688 படை‌யின‌ரபடுகாய‌மஅடை‌ந்து‌ள்ளதாக ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ரர‌ட்ண‌சி‌றி ‌வி‌க்‌கிரமநாய‌க்அ‌திகார‌பபூ‌ர்வவமாக‌தஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்து‌ச் ‌சி‌றில‌ங்நாடாளும‌ன்ற‌த்‌தி‌லபுத‌ன்‌கிழமஅவ‌ரகூ‌றியதாபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌ப்பதாவது:

அமைச்சரஜெயராஜகடுமையாதாக்குத‌லி‌லகொல்லப்பட்டு உள்ளார். கிழக்கிலதேர்தலநடத்வேண்டுமஎன்பதிலமுனைப்புடனசெயற்பட்டவரஅமைச்சரஜெயராஜ். அவரபடுகொலசெய்யப்பட்டாலுமஅவரதபணியநாமதொடர்வோ‌ம்.

விடுதலைபபுலிகள் முல்லைத் தீவிலும், கிளிநொச்சியிலுமஉள்ளனர். அவர்களஅங்கமறைந்திருந்தபடி தாக்குதல்களமேற்கொள்கின்றனர்.

வடக்கிலமறைந்துள்விடுதலைபபுலிகளமீதாநடவடிக்கையிலவென்றஅங்கஜனநாயகத்தஏற்படுத்துவோம். நோயவாட்டினாலுமபடையினரமிகத் திறமையுடனசெய‌ல்பட்டவருகின்றனர்.

மார்சமாதமமட்டும் 93 படையினரகொல்லப்பட்டுள்ளனர். 688 படையினரபடுகாயமடைந்துள்ளனர். இ‌வ்வாறஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்