இ‌ந்‌‌தியாவுட‌ன் அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பா‌டு மே‌ற்கொ‌ள்வ‌தி‌ல் உறு‌தி: அமெ‌ரி‌க்கா!

புதன், 2 ஏப்ரல் 2008 (15:19 IST)
இ‌ந்‌‌தியாவுட‌னஅணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பாடமே‌ற்கொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்ப‌தி‌லஅமெ‌ரி‌க்கஉறு‌தியாஉ‌ள்ளதஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டி‌‌னதெ‌ற்கம‌ற்று‌மம‌த்‌திஆ‌சிய ‌விவகார‌ங்களு‌க்காஅயலுறவஇணையமை‌ச்ச‌ரஈவ‌ன் ஏ ஃபெ‌ய்‌ன்பா‌மகூ‌றினா‌ர்.

கொ‌ல்க‌‌த்தா‌வி‌லஇ‌ன்றஅமெ‌ரி‌க்க‌ககுடிம‌க்க‌ளசேவைக‌ளஅலுவலக‌த்தை‌த் ‌தி‌ற‌ந்தவை‌‌த்த‌பிறகசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஃபெ‌ய்‌ன்பா‌ம், "அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஉட‌ன்பா‌ட்டு ‌விவகார‌த்‌தி‌ற்கந‌ல்ல‌விதமான ‌தீ‌ர்வஎ‌ட்டுவத‌ற்கநா‌ங்க‌ளஉறு‌தியுட‌னமுய‌ற்‌சி‌த்தவரு‌கிறோ‌ம்" எ‌ன்றா‌ர்.

உலகள‌வி‌லஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ள ‌மி‌ன்த‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கஒரே ‌தீ‌ர்வஅணுச‌க்‌திதா‌னஎ‌ன்அவ‌ர், எ‌தி‌ர்கால‌ததலைமுறை‌யினரு‌க்கு எ‌ரிச‌க்‌தி‌பபாதுகா‌ப்பஉருவா‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றா‌ர்.

"அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌‌ப்பு ‌விடய‌த்‌தி‌லஇ‌ந்‌திஅரசு ‌பி‌ன்ப‌ற்று‌மவ‌ழிமுறைகளநா‌ங்க‌ளஉ‌ன்‌னி‌ப்பாகவ‌னி‌த்வரு‌கிறோ‌ம். இ‌ந்உட‌ன்பாடஎ‌ங்களு‌க்கதேவஎ‌ன்பதுட‌னஇ‌ந்‌தியா‌‌வி‌னநல‌ன்களு‌க்கு ‌மிகவு‌மமு‌க்‌கியமானது" எ‌ன்றஃபெ‌ய்‌ன்பா‌மகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்