×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் சட்டப் பேரவையில் கண்டனம்!
வியாழன், 3 ஏப்ரல் 2008 (10:05 IST)
அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வின் இயக்குநர் மைக்கேல் ஹைடனிற்குக் கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் வடமேற்கு மாகாணச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'
பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து' என்று ஹைடன் கூறியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட இக்கண்டனத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான விவகாரங்கள் அர்த்தமுள்ள அமைதிப் பேச்சின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தைத் தாக்கல் செய்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் பிர் சபீர் ஷா, சி.ஐ.ஏ. இயக்குநரின் கருத்து பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடுவதாக மட்டுமல்ல, நாட்டின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதலாகவும் அமைந்துள்ளது என்றார்.
"
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்களும், வெடிகுண்டுத் தாக்குதல்களும், பேரழிவுகளும் நடக்கின்றது என்றால், அது அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலால் மட்டும்தான்" என்று பிர் சபீர் ஷா கூறியதாக தி நேஷன் தெரிவிக்கிறது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x