×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
காஷ்மீர் பிரச்சனை அமைதியான வழியில் தீர்க்கப்படும்: ஜர்தாரி நம்பிக்கை!
வெள்ளி, 28 மார்ச் 2008 (20:23 IST)
காஷ்மீர
்
பிரச்சன
ை
அமைதியா
ன
வழியில
்
பேச்சுக்கள
்
மூலம
்
தீர்க்கப்படும
்
என்ற
ு
பாகிஸ்தான
்
மக்கள
்
கட்சியின
்
இணைத
்
தலைவர
்
ஆஷிப
்
அல
ி
ஜர்தார
ி
நம்பிக்க
ை
தெரிவித்தார
்.
இஸ்லாமாபாத்தில
்
இன்ற
ு
மக்கள
்
ஜனநாயகக
்
கட்சித
்
தலைவர
்
மெகபூப
ா
முஃப்தியைச
்
சந்தித்
த
பிறக
ு
செய்தியாளர்களிடம
்
பேசி
ய
ஆஷிப
்
அல
ி
ஜர்தார
ி,
காஷ்மீர
்
பிரச்சன
ை
பற்றிக
்
கூறியதாவத
ு:
காஷ்மீர
்
பிரச்சனையைத
்
தீர்க்கும
்
விடயத்தில
்
நாங்கள
்
முழுமையா
க
ஈடுபட்டுள்ளோம
்.
இந்தப
்
பிரச்சன
ை
மறைமுகமாகக
்
கூடத
்
தொடர்வத
ை
நாங்கள
்
விரும்பவில்ல
ை.
காஷ்மீர
்
பிரச்சன
ை
தொடர்பா
க
இந்தியாவுடன
்
மேற்கொள்ளப்பட்ட
ு
வரும
்
அமைதிப
்
பேச்சுக்கள
ை
பாகிஸ்தான
்
அரக
ு
தொடர்ந்த
ு
நடத்தும
்.
இவ்விடயத்தில
்
பாகிஸ்தானின
்
முந்தை
ய
ஆட்சியாளர்கள
்
உருவாக்கியுள்
ள
முன்னேற்றங்களும
்,
நம்பிக்கைகளும
்
புதி
ய
அரசால
்
தொடர்ந்த
ு
கடைபிடிக்கப்படும
்.
அமைதிப
்
பேச்சுக்கள
ை
தற்போதுள்
ள
நிலையில
்
இருந்த
ு
மேலும
்
முன்னெடுத்துச
்
சென்ற
ு
பிரச்சனையைத
்
தீர்ப்பத
ு
மட்டும
ே
எங்கள
்
நோக்கம
்
ஆகும
்.
ஜனநாயகவாதிகள
்
அமைதிய
ை
மட்டும
ே
விரும்புவார்கள
்
என்ற
ு
பாகிஸ்தான
்
மக்கள
்
கட்சியும
்,
அதனுடன
்
நிற்கும
்
மற்
ற
ஜனநாய
க
இயக்கங்களும
்
எப்போதும
்
கூறிவருகின்ற
ன.
நாங்கள
்
அமைதிய
ை
விரும்புகிறோம
்.
எங்கள
்
செய்தியும
்
அதுதான
்.
பாகிஸ்தானின
்
எல்ல
ா
எல்லைகளிலும
்
அமைத
ி
நில
வ
வேண்டும
்
என்பத
ே
எங்கள
்
விருப்பம
்.
துப்பாக்கிகள
்
புதைகுழிக்குப
்
போ
க
வேண்டும
்.
தற்போதை
ய
தலைமுறையினரும
்,
கடந்
த
காலத
்
தலைமுறையினரும
்
செய்
த
தவறுகள
ை
வருங்காலத
்
தலைமுறையினர
்
தொடரக
்
கூடாத
ு.
அவர்கள
்
கைகளில
்
பேனாக்கள
ை
பிடிக்
க
வேண்டும
்.
இவ்வாற
ு
அவர
்
கூறினார
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x