பாகிஸ்தான் பிரதமராக கிலானி பதவியேற்றார்!

செவ்வாய், 25 மார்ச் 2008 (17:01 IST)
பாகிஸ்தானபிரதமராதேர்ந்தெடுக்கப்பட்யூசப் ரஷகிலானிக்கு, அதிபரமுஷாரஃபஇன்றபதவிபபிரமாணமசெய்தவைத்தார்.

பாகிஸ்தானின் 13-வததேசிசட்டப்பேரவையில் 24-வதபிரதமராகிலானி பதவியேற்றுள்ளார். பாகிஸ்தானமக்களகட்சியினதுணைத் தலைவராகிலானியபிரதமரவேட்பாளாராஅக்கட்சி நிறுத்தியது. ஏற்கனவே, அதிஆதரவபெற்றிருந்நிலையிலநாடாளுமன்றத்திலநேற்றநடந்வாக்கெடுப்பில் 264 வாக்குகளபெற்றஅவரஅமோவெற்றி பெற்றார்.

அவரஎதிர்த்தபோட்டியிட்அதிபரமுஷாரஃபினஆதரவபெற்பாகிஸ்தானமுஸ்லிமலீக் (‌கியூ) கட்சி வேட்பாளரசவுத்ரி இலாஹி வெறும் 42 வாக்குகளபெற்றதோல்வி அடைந்தார். இதனையடுத்து, பாகிஸ்தானபிரதமராகிலானி இன்றமதியம் பத‌வியேற்றார்.

இந்விழாவிலபெனாசீரபூட்டோவினகணவரஆசிபஅலி சர்தாரி, அவரதமகனபிலாவாலபூட்டோ, முன்னாளபிரதமரநவாஸ் ஷெரஃப் ஆ‌‌கியோ‌ர் பங்கேற்கவில்லை. இதபல்வேறசந்தேகங்களகிளப்பியுள்ளது.

அதிபருக்கஎதிராமுதலஉத்தரவு!

முன்னதாக, பாகிஸ்தாபிரதமராகிலானி நேற்றதேர்ந்தெடுக்கப்பட்உடனேயஅதிபரமுஷாரஃபமேற்கொண்நடவடிக்கைக்கஎதிராஉத்தரவபிறப்பித்தார். அதன்படி, வீட்டுச்சிறையிலவைக்கப்பட்டிருந்நீதிபதி இப்திகாரமுகமதசவுத்ரி உட்பஅனைத்தநீதிபதிகளுமநேற்றஇரவவிடுவிக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்