அ‌றி‌விய‌ல் க‌ற்பனை‌க் கதை எழு‌த்தாள‌ர் ‌கிளா‌ர்‌க் காலமானா‌ர்!

புதன், 19 மார்ச் 2008 (17:33 IST)
புக‌ழ்பெ‌ற்அ‌‌றி‌விய‌லக‌ற்பனை‌ககதஎழு‌த்தாள‌ரஆ‌ர்த‌ர் ‌ி.‌கிளா‌ர்‌கஇ‌ன்றஅ‌திகாலை ‌சி‌றில‌ங்கதலைநக‌ரகொழு‌ம்‌பி‌லகாலமானா‌ர். அவரு‌க்கவயது 90.

கட‌ந்த ‌சிவார‌ங்களாஉட‌லநல‌க்குறைவா‌லஅவ‌தி‌ப்ப‌ட்டவ‌ந்அவ‌ர், கொழு‌ம்‌பி‌லஉ‌ள்த‌னியா‌ரமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்றஅ‌திகாலை 1.20 ம‌ணி‌க்கு ‌கிளா‌ர்‌ககாலமானா‌ரஎ‌ன்றமரு‌த்துவமனவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

பி‌ரி‌ட்டனை‌சசே‌ர்‌ந்த ‌கிளா‌ர்‌க் 1917 ஆ‌மஆ‌ண்டு ‌பிற‌ந்தா‌ர். 1956 ஆ‌மஆ‌ண்டு ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்வ‌ந்தகுடியு‌ரிமபெ‌ற்அவ‌ர், தனதஇறு‌‌‌தி‌ககால‌மவரை ‌சி‌றில‌ங்கா‌வி‌லேயவா‌ழ்‌ந்தவ‌ந்தா‌ர்.

கிளார‌்‌கல‌ண்ட‌னப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌லஇய‌ற்‌பிய‌லப‌ட்ட‌ப்படி‌ப்பபடி‌த்து‌ள்ளா‌ர். ‌பிறகஅ‌றி‌விய‌லதொட‌ர்பாஆ‌ய்வுக‌ளி‌லஈடுப‌ட்டதுட‌ன், அ‌றி‌விய‌லக‌ற்பனை‌‌ககதைகளையு‌‌மஎழு‌தினா‌ர்.

இவ‌ரஎழு‌திய 80‌க்கு‌‌மமே‌ற்ப‌ட்கதைக‌ளப‌ல்வேறு ‌விருதுகளை‌பபெ‌ற்று‌ள்ளன. கதைக‌ளி‌லகூற‌ப்ப‌ட்ப‌ல்வேறதொ‌ழி‌‌ல்நு‌ட்ப ‌விடய‌ங்க‌ளகால‌ப்போ‌க்‌கி‌லநடைமுறை‌க்கவ‌ந்தபோது ‌கிளா‌ர்‌க்‌கி‌னபுக‌ழஉலகெ‌ங்கு‌மபர‌வியது.

வெப்துனியாவைப் படிக்கவும்