பா‌கி‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு முத‌ல் பெ‌ண் அவை‌த் தலைவ‌ர்!

புதன், 19 மார்ச் 2008 (13:28 IST)
பா‌கி‌ஸ்தா‌னநாடாளும‌ன்ற‌ அவை‌ததலைவராமுத‌லமுறையாபெ‌‌ணஒருவ‌ரதே‌ர்வசெ‌ய்ய‌ப்பஉ‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌‌னநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கஅவை‌ததலைவ‌ர், அவை‌ததுணை‌ததலைவ‌ரஆ‌கியோரை‌ததே‌ர்வசெ‌ய்வத‌ற்காதே‌ர்த‌லஇ‌ன்றநட‌க்‌கிறது.

இ‌ந்இர‌ண்டபத‌விகளு‌க்கு‌ம் 4 நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளபோ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஅவை‌ததலைவ‌ரபத‌வி‌க்கஃபா‌மிதா ‌மி‌‌ர்சஎ‌ன்பெ‌ணஉறு‌ப்‌பின‌ரபோ‌ட்டி‌யிடு‌கிறா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னநாடாளும‌ன்ற‌‌த்‌தி‌லத‌னி‌ப்பெரு‌மக‌ட்‌சியாபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி உ‌ள்ளதா‌ல், ஃபா‌மிதா ‌மி‌ர்சஎ‌ளி‌தி‌லவெ‌ற்‌றிபெறுவா‌ரஎ‌ன்றஎ‌‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

ஒருவேளஃபா‌மிதா ‌மி‌ர்சவெ‌ற்‌றிபெ‌ற்றா‌லபா‌கி‌ஸ்தா‌னவரலா‌ற்‌றி‌லநாடாளும‌ன்அவை‌ததலைவராக‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்படு‌மமுத‌லபெ‌ணஎ‌ன்பெருமையை‌பபெறுவா‌ர்.

சி‌‌ந்தமாகாண‌த்தை‌சசே‌ர்‌ந்ஃபா‌மிதா ‌மி‌ர்சமரு‌த்துவ‌மபடி‌த்தவ‌ரஎ‌ன்பது‌ம், அவ‌ரி‌னகுடு‌ம்பமஅர‌சிய‌லசா‌ர்‌ந்ததஎ‌ன்பது‌மகு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

இதேபோதுணை‌ததலைவ‌ரபத‌வி‌க்கபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி சா‌‌ர்‌பி‌லஃபைச‌லக‌ரீ‌‌மகு‌ந்‌தி போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர். இவரு‌மஎ‌ளி‌தி‌லவெ‌ற்‌றி பெறுவா‌ரஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

எ‌தி‌ர்‌க‌ட்‌சியாபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (‌க்யூ) ம‌ற்று‌மஅத‌னகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ளி‌னசா‌ர்‌பி‌லஅவை‌ததலைவ‌ரபத‌வி‌க்கச‌ர்தா‌ரமுகமதஇ‌ஸ்ரா‌ரத‌ரீ‌ன், துணை‌ததலைவ‌ரபத‌வி‌க்ககு‌ஷ்ப‌‌க்‌தசெளஜா‌தஆ‌கியோ‌ரபோ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர்.

நாடாளும‌ன்வளாக‌த்‌தி‌லஇ‌ன்றம‌தியமநட‌க்கவு‌ள்ரக‌சிவா‌க்கெடு‌ப்‌பி‌ற்கு‌ப் ‌பிறகவெ‌ற்‌றிபெறு‌மவே‌ட்பாள‌ர்க‌ளபத‌வியே‌ற்உ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்