திபெத் கலவரத்தில் 105 பேர் சரண்: சீனா!
புதன், 19 மார்ச் 2008 (12:26 IST)
திபெத ் தலைநகர ் லாசாவில ் ந ட ந் த கலவரம ் தொடர்பா க 105 பேர ் காவல ் துறையினரிடம் சரணடைந்ததா க சீன ா தெரிவித்துள்ளத ு. கலவரக்காரர்கள ் தாங்களாகவ ே வந்த ு சரணடை ய திங்கள ் கிழம ை நள்ளிரவ ு வர ை திபெத ் அரச ு கெட ு விதித ் திருந்தத ு. அவ்வாற ு சரணடையாவிட்டால ் கடும ் நடவடிக்க ை மேற்கொள்ளப்படும ் என்றும ் எச்சரிக்கை விடுத ் திருந்தத ு. மேலும ், சரணடைந்தவர்களுக்க ு கருண ை காட்டப்படும ் என்றும ் உறுத ி கூறியிருந்தத ு. இதையடுத்த ு, கலவரத்தின ் போத ு தாக்குதலில ் ஈடுபட்டவர்கள ், கடைகளில ் பணம ் உள்ளிட் ட பொருள்கள ை கொள்ளையடித்துச ் சென்றவர்கள ் உள்ப ட பலர ் சரணடைந்துள்ளதாகவும ், அவர்களில ் சிலர ் தாங்கள ் கொள்ளையடித் த பணத்த ை திருப்ப ி கொடுத்திருப்பதாகவும ் திபெத ் பிராந்தி ய அரசின ் துணைத ் தலைவர ் பேம ா சிலேன ் கூறினார ். முதல்கட் ட விசாரணையில ், இந் த கலவரத்தின ் போத ு, குறைந் த பட்சம ் 373 மக்கள ் பாதிக்கப்பட்டுள்ளதாகவும ், 32 நிறுவனங்கள ் சேதமடைந்துள்ளதாகவும ், ப ல கோட ி ரூபாய ் அளவில ் சேதம ் ஏற்பட்டுள்ளதாகவும ் கூறப்படுகிறத ு. சீனாவின ் கட்டுப்பாட்டில ் உள் ள திபெத ் தில ் புத் த பிட்சுகளும ், மக்களும ் விடுதலைகோர ி போராட்டம ் நடத்த ி வருகிறார்கள ். கடந் த வெள்ளிக்கிழம ை இந் த போராட்டம ் கலவரமா க வெடித்தத ு. அப்போத ு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும ் சீ ன பாதுகாப்ப ு படையினருக்கும ் இடைய ே நடைபெற் ற மோதலில ் 13 பேர ் பலியாயினர ் என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x