இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல்: 2 காவல‌ர்க‌ள் காய‌ம்!

புதன், 5 மார்ச் 2008 (16:16 IST)
இல‌ங்கமடு‌க்க‌‌ந்த‌வி‌லஇ‌ன்றநட‌ந்க‌ண்‌ணிவெடி‌ததா‌க்குத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க‌ககாவ‌ல்துறை‌யினரஇருவ‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

இல‌ங்கை, வவு‌னியா- கெ‌ப்‌பி‌ட்டி‌க்கொ‌ல்லாவ ‌பிரதான‌சசாலை‌யி‌லஇ‌ன்று (புத‌ன்‌கிழமை) காலை 7 ம‌ணி‌க்கக‌ண்‌ணிவெடி‌ததா‌க்குத‌லநட‌ந்ததாகவு‌ம், அ‌தி‌லஅ‌ப்பகு‌தி‌யி‌லரோ‌ந்து‌பப‌ணி‌யி‌‌லஈடுப‌ட்டிரு‌ந்த ‌சி‌றில‌ங்க‌ககாவல‌ர்க‌ளஇருவ‌ரகாயமடை‌ந்ததாகவு‌மபு‌தின‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

காயமடை‌ந்த 2 காவல‌ர்களு‌மவவு‌னியமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்