பா‌க்.ல் தற்கொலை‌த் தாக்குதல்: 30 பேர் பலி!

திங்கள், 3 மார்ச் 2008 (13:06 IST)
வடமேற்கபாகிஸ்தானிலநடந்தற்கொலை‌த் தாக்குதலில் 30 பேரகொல்லப்பட்டனர்; 35 பேரகாயமடைந்தனர்.

வடமேற்கபாகிஸ்தானினடேரஅதாம்கேலிலஒரமலைவாழமக்களஇனத்தவரை தா‌க்குவத‌ற்காநட‌த்த‌ப்ப‌ட்தற்கொலை‌தா‌க்குத‌லஇதுவாகு‌ம்.

இதுகுறித்தஅதிகாரிகளகூறுகையில், 'டேரபகுதியிலஐந்தகுடும்பத்தினர் சே‌ர்‌ந்தநடத்திகூட்ட‌த்‌தி‌லபல‌ரகல‌ந்தகொ‌ண்டன‌ர். கூ‌ட்ட‌மமுடிவுற்றபோது அ‌ந்இட‌த்‌தி‌லஇரு‌ந்தற்கொலபடையைச்சேர்ந்ஒருவனதா‌னவை‌த்‌திரு‌ந்குண்டுகளவெடிக்கச்செய்துள்ளான். இதில் 30 பேரஉயிரிழந்தனர். மூன்றபேரமிகவுமமோசமாநிலையிலமருத்துவமனையிலசிகிச்சபெற்றுவருகின்றனர்' என்றதெரிவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்