கொழு‌‌ம்‌பி‌ல் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்: 7 பே‌ர் காய‌ம்!

வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (15:49 IST)
கொழு‌ம்பதுறைமுக‌மஅரு‌கி‌லஇ‌ன்றநட‌த்த‌ப்ப‌ட்த‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌ல் 3 காவல‌ரஉ‌‌ள்பட 7 பே‌ரகாய‌மடை‌ந்தன‌ர்.

சி‌றில‌ங்கா‌வி‌ல் ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்ராணுவ‌த்‌தி‌ற்கு‌மஇடை‌யிலாமோத‌ல் ‌தீ‌விரமடை‌ந்தஉ‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், கொழு‌ம்பதுறைமுக‌மஅரு‌கி‌லஉ‌ள்குடி‌யிரு‌ப்பு‌பபகு‌திய‌ி‌லராணுவ‌த்‌தினரு‌ம், காவ‌ல்துறை‌யினரு‌மஇணைந‌்தக‌ண்கா‌ணி‌ப்பு‌பப‌ணி‌யி‌லஈடுப‌ட்டிருந்தன‌ர்.

அ‌ப்போதஅ‌ங்கு‌ள்க‌ட்டட‌மஒ‌ன்‌‌றி‌னஅரு‌கி‌ல் ‌திடீரெ‌ன்றகு‌ண்டவெடி‌த்தது. இ‌தி‌லஅ‌க்க‌ட்டட‌மநொறு‌ங்‌‌கியது. அத‌னஅரு‌கி‌ல் ‌நி‌ன்‌றிரு‌ந்த 3 காவல‌ர்க‌ளஉ‌‌ள்பட 7 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

இதத‌ற்கொலை‌ததா‌க்குத‌லஎ‌ன்று‌ம், இதநட‌த்‌தியது ‌விடுதலை‌பபு‌லிகளாஇரு‌க்கலா‌மஎ‌ன்று‌ம் ‌சி‌றில‌ங்க‌ககாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மேலு‌ம், தா‌க்குத‌லநட‌ந்க‌ட்டட‌த்‌தி‌னஉ‌ள்‌ளிரு‌ந்தது‌ப்பா‌க்‌கிக‌ளஉ‌‌ள்‌ளி‌ட்ஆயுத‌ங்க‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாகவு‌ம், தொட‌ர்‌ந்ததேடுத‌லவே‌ட்டநட‌ந்தவருவதாகவு‌மஅவ‌ர்க‌ளகூ‌றின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்