ப‌க்ரை‌‌‌னி‌ல் இ‌ந்‌‌திய‌ர்க‌ள் வேலை ‌நிறு‌த்‌த‌ம்!

ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (17:15 IST)
ப‌க்ரை‌னி‌ல் உ‌ள்ள க‌ட்டுமான‌த் தொ‌ழி‌ற்சாலை‌யி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் உ‌ள்பட 1,300 பே‌ர் ஊ‌திய உய‌ர்வு கோ‌ரி வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌ம் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளன‌ர்.

தூர‌ட் அ‌ல் ப‌க்ரை‌னி‌ல் உ‌ள்ள ‌ஜி.‌பி.ச‌ச்சாரை‌ட்‌ஸ் எ‌ன்ற க‌ட்டுமான ‌நிறுவன‌த்‌தி‌ல் ப‌ணியா‌ற்று‌ம் தொ‌ழிலாள‌ர்களு‌க்கு பல ஆ‌ண்டுகளாக ஊ‌திய உ‌ய‌ர்வு வழ‌ங்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் த‌‌‌ங்கு‌மி‌ட‌ம், மரு‌த்துவ வச‌தி உ‌ள்‌ளி‌ட்ட அடி‌ப்படை வச‌திக‌ள் இ‌ல்லை எ‌ன்று‌ம் அ‌ண்மை‌யி‌ல் புகா‌ர் கூற‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், அ‌ங்கு ப‌ணியா‌ற்று‌ம் இ‌ந்‌தியா, வ‌ங்கதேச‌ம், பா‌கி‌ஸ்தா‌ன், நேபாள‌ம், இல‌ங்கை உ‌ள்‌ளி‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த சுமா‌ர் 1,300 தொ‌ழிலாள‌ர்க‌ள் த‌ங்களது ஊ‌திய‌த்தை உய‌ர்‌த்த‌க் கோ‌ரியு‌ம், மருத்துவமஉள்ளிட்அடிப்படவசதிகளைசசெய்தவலியுறுத்தியும் வேலை ‌நிறு‌த்த‌ப் போராட்டத்தமேற்கொண்டுள்ளனர்.

தங்க‌ளி‌ன் உழைப்‌பி‌ல் அதிலாப‌‌மீ‌ட்டு‌மநிறுவனம், தங்களுக்கு நாளொ‌ன்று‌க்கு குறைந்த பட்சமாக 57 ப‌க்ரைனதினாரமட்டுமஊதியமாவழங்கி வருகிறதஎன்றும், இதஉயர்த்துமவரையிலபோராட்டத்தைககைவிடபபோவதில்லஎன்றுமதொழிலாளர்கள் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளன‌ர்.

வளைகுடநாடுகளிலபணிபுரியுமஇந்தியததொழிலாளர்களுக்ககுறைந்தபட்ஊதியமாக 100 தினார்களநிர்ணயிக்திட்டமிடப்பட்டுள்ளதாஇந்திதூதரபாலகிருஷணஷெட்டி நேற்றஅறிவித்நிலையில், இப்போராட்டம் துவ‌ங்‌கியு‌ள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்