அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாள‌ர் தே‌‌ர்த‌ல்: 3 மா‌நில‌ங்க‌ளி‌ல் ஒபாமா வெ‌ற்‌றி!

ஞாயிறு, 10 பிப்ரவரி 2008 (17:03 IST)
அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லனநாயக‌கக‌ட்‌சி‌ சா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடுபவரை‌ததே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்காக 3 மா‌நில‌ங்க‌ளி‌லநட‌ந்தே‌ர்த‌லி‌லஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்டனை ‌வீ‌ழ்‌த்‌தி பார‌கஒபாமவெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌ர். இதனா‌லஇருவரு‌க்கு‌மஇடை‌யிலாஇழுப‌றி ‌நீடி‌த்தவரு‌கிறது.

அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடு‌‌மவே‌ட்பாளரை‌ததே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்காதே‌ர்த‌லி‌ல், தற்போது இருக்கும் அதிபரோ துணை அதிபரோ மீண்டும் போட்டியிடாத சூழ்நிலையால் ஜனநாயக‌கக‌ட்‌சி, குடியரசு‌கக‌ட்‌சி ஆ‌கிஇரு கட்சிகளிலும் வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

வே‌‌ட்பாளரை‌ததே‌ர்வசெ‌ய்யு‌மதே‌ர்த‌ல்க‌ளஏ‌ற்கெனவே 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடி‌ந்து‌ள்ள ‌நிலை‌யிலு‌ம், இருக‌ட்‌சிக‌‌ளி‌னசா‌ர்‌பிலு‌மயா‌ரவெ‌ற்‌றிபெ‌ற்றஅ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடுவ‌ரஎ‌ன்பதை‌‌கக‌ணி‌க்முடிய‌வி‌ல்லை.

இ‌ந்‌நிலை‌யி‌ல், நெப்ராஸ்கா, லூசியானா, வாஷிங்டன் (தலைநகர் அல்ல) ஆகிய மாநிலங்களிலும் வர்ஜின் தீவுகளிலும் நட‌ந்வேட்பாளர் தேர்த‌ல்க‌ளி‌லஜனநாயகக் கட்சி சார்பில் போ‌ட்டி‌யி‌ட்பார‌கஒபாமா த‌ன்னுட‌னபோ‌ட்டி‌யி‌ட்ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்டனை ‌வீ‌ழ்‌த்‌தி வெற்றி பெற்றிருக்கிறார்.

அமெ‌ரி‌க்அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் குறைந்தபட்சம் 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி ஒபாமாவுக்கு 1,075 பிரதிநிதிகளின் ஆதரவும், ஹிலாரிக்கு 1,095 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.

சூப்பர் டெலிகேட்ஸ் எனப்படும் போ‌ட்‌டி‌யிடு‌மகட்சி‌யி‌ன் பிரதிநிதிகள், கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர்கள், முன்னாள் துணை அதிபர்கள், ஆளுநர்கள் ஆகியோரில் பலர் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை. இதுதவிர போட்டியிலிருந்து விலகிய ஜான் எட்வர்ட்சும் தனது ஆதரவை யாருக்கும் தெரிவிக்கவில்லை எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

குடியரசு‌கக‌ட்‌சி‌யிலு‌மஇழுப‌றி!

கன்சாஸ், லூசியானா ஆகிய மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தலில் குடியரசு‌க் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் ஹக்கபீ வெற்றி பெற்றிருக்கிறார். இதனா‌ல், குடியரசுக் கட்சியில் முன்னிலை பெற்றிருந்த ஜான் மெக்கைனுக்கு தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது.

பிரதிநிதிகள் ஆதரவு என்ற அடிப்படையில், ஹக்கபீயால் மெக்கைனை தற்போது நெருங்க முடியவில்லை என்றாலும், ஹக்கபீயின் தற்போதைய வெற்றி மெக்கைனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும், அடுத்து நடைபெற இருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றால் மட்டுமே ஹக்கபீயால் மெக்கைனை தோற்கடிக்க முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்