×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தானில் பயங்கரத் தாக்குதல்: 8 ராணுவத்தினர் பலி!
திங்கள், 4 பிப்ரவரி 2008 (13:45 IST)
பாகிஸ்தானில் ராவல்பிண்டி நகர ராணுவத் தலைமையகத்தின் அருகில் ராணுவத்தினர் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 10 பேர் படுகாயமடைந்தனர்.
ராணுவத் தலைமையகத்திற்கு மிக அருகில் உள்ள உயர்ந்தபட்சப் பாதுகாப்புப் பகுதியா
ன
ராணுவத்தின் தேசிய ஆயுதப்படை அலுவலகத்தின் வாயிலில் 7.15 மணிக்கு இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கிய பேருந்து பல மீட்டர் தொலைவிற்கு உருட்டிச் செல்லப்பட்டதுடன் முற்றிலும் உருக்குலைந்தத
ு.
அருகில் இருந்த கார்களும் மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்தன என்று நிகழ்வைக் கண்டவர்கள் தெரிவித்தனர். குண்டு வெடித்த சத்தம் பல கிலோ மீட்டர் தொலைவிற்குக் கேட்டுள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்க
ு
பத்திரிகையாளர்கள
்,
புகைப்படக் கலைஞர்கள் என யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவ்விடத்தை ராணுவத்தினர் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆய்வு நடத்தினர். பின்னர
்,
தாக்குதலில் 8 ராணுவத்தினர் பலியானதுடன் 10 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவித்தனர்.
இத்தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x