ஈராக் விவகாரத்தில் ஆதரவு கோருகிறார் ஜார்ஜ் புஷ்!
செவ்வாய், 29 ஜனவரி 2008 (13:09 IST)
ஈராக்கில ் பயங்கரவாதிகளுக்க ு எதிரா க அமெரிக்கப ் படைகள ் நடத்திவரும ் போருக்குத ் தொடர்ந்த ு ஆதரவளிக் க வேண்டும ் என்ற ு அமெரிக் க நாடாளுமன் ற உறுப்பினர்களிடம ் அந்நாட்ட ு அதிபர ் ஜார்ஜ ் புஷ ் வேண்டுகோள ் விடுத்துள்ளார ். தனத ு பதவிக்காலம ் விரைவில ் முடிவத ை முன்னிட்ட ு நாடாளுமன்றத்தில ் ஜார்ஜ ் புஷ ் ஆற்றி ய இறுத ி உரையில ், ஈராக ் போரும ் அமெரிக்கப ் பொருளாதா ர வளர்ச்சியும ் முக்கி ய இடம ் பிடித்த ன. அமெரிக்காவில ் சிற ு முதலீட்டாளர்களுக்க ு உதவும ் வகையில ் 150 மில்லியன ் டாலர ் மதிப்பில ் உருவாக்கப்பட்டுள் ள திட்டங்களுக்க ு நாடாளுமன்ற உறுப்பினர்கள ் மி க விரைவில ் ஒப்புதல ் வழங்க ி உடனடியா க நித ி ஒதுக் க வேண்டும ் என்ற ு அவர ் கோரிக்க ை விடுத்தார ். அடுத் த தலைமுறையின ் முன்னேற்றத்திற்கா ன திட்டங்களுக்க ு நாடாளுமன்ற உறுப்பினர்கள ் ஆதரவளிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்தி ய அவர ், அமெரிக்காவின ் குடியேற் ற பிரச்சன ை மிகவும ் சிக்கலானத ு என் ற போதிலும ், அத ை சர ி செய் ய முடியும ் என்ற ு கூறினார ். ஈராக்கில ் நடந்த ு வரும ் போரில ் விரைவில ் வெற்றிபெ ற வேண்டுமானால ், அங்குள் ள அமெரிக்கப ் படைகளின ் எண்ணிக்கைய ை 3,00,000 ஆ க உயர்த்துவதுடன ், ஈராக ் படைகளின ் வலிமையையும ் அதிகரிக் க வேண்டும ் என்றதுடன ், ஈராக்கில ் தங்களின ் முக்கி ய எதிரியா ன அல ் கய்ட ா இயக்கத்தினர ை நிச்சயம ் ஒடுக் க முடியும ் என்ற ு நம்பிக்க ை தெரிவித்தார ் புஷ ்.
செயலியில் பார்க்க x