பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள் படைகளை அனு‌ப்ப அமெ‌ரி‌க்கா முய‌ற்‌சி!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (15:25 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் ‌விரு‌ம்‌பினா‌லபய‌ங்கரவாத‌த்தஒடு‌‌க்குவத‌ற்கஉத‌வியாக‌தத‌ங்க‌ளநா‌ட்டு‌பபடைகளஅனு‌ப்புவத‌ற்கு‌ததயாராஉ‌ள்ளதாஅமெ‌ரி‌க்கா ‌மீ‌ண்டு‌மகூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌சசெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளச‌ந்‌தி‌ப்பஒ‌ன்ற‌ி‌லபே‌சிஅமெ‌ரி‌க்பாதுகா‌ப்பு‌சசெயல‌ரராப‌ர்‌டகே‌ட்‌ஸ், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோ‌ரி‌லபா‌கி‌ஸ்தானுட‌னஇணை‌ந்து செய‌ல்படவு‌ம், ராணுவ‌ககூ‌ட்டு‌பப‌யி‌ற்‌சிகளமே‌ற்கொ‌ள்ளவு‌மஅமெ‌ரி‌க்கஎ‌ப்போது‌மதயாராஉ‌ள்ளதாக‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பய‌ங்கரவாத‌ச் ‌சி‌க்கலை‌த் ‌தீ‌ர்‌‌க்கு‌மமுய‌ற்‌சிக‌ளி‌லபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌‌ஷமுஷாரஃ‌ப்புட‌னஇணை‌‌ந்தசெய‌ல்படுவத‌ற்கஅமெ‌ரி‌க்கா ‌விரு‌ம்புவதாக‌‌ககூ‌றிகே‌ட்‌ஸ், முஷாரஃ‌ப்‌பி‌னகரு‌த்துகளு‌க்கம‌தி‌ப்ப‌ளி‌த்ததேவை‌ப்ப‌ட்டா‌லத‌ங்க‌ளபடைகளஅனு‌ப்‌பி வை‌ப்போ‌மஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, அமெ‌ரி‌க்கா‌வி‌னபடைக‌ளபா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ளநுழை‌ந்தா‌லஅதஊடுருவலாகவகருத‌ப்படு‌‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரமுஷாரஃ‌பகூ‌றியதப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, "அதப‌ற்‌றி எ‌ங்களு‌க்கு‌ககவலஇ‌ல்லை. பா‌கி‌ஸ்தா‌னி‌னஆலோசனைகளநா‌ங்க‌ளஎ‌ப்போது‌மவரவே‌ற்‌கிறோ‌ம்." எ‌ன்றா‌ரகே‌ட்‌ஸ்.

வெப்துனியாவைப் படிக்கவும்