ம‌ன்னா‌ரி‌ல் கடு‌‌ம் மோத‌ல்:12 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

புதன், 23 ஜனவரி 2008 (11:26 IST)
இல‌ங்கை, ம‌ன்னா‌ரி‌ல் ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்ராணுவ‌த்‌தினரு‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடுமையாமோத‌லி‌னஇறு‌தி‌யி‌ல் 12 ராணுவ‌த்‌தின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 27 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

ம‌ன்னா‌ரபாலை‌க்கு‌ழி‌யி‌லமுகா‌மி‌ட்டிரு‌ந்த ‌சி‌றில‌ங்ராணுவ‌த்‌தின‌ர் ‌மீதநே‌ற்றத‌மி‌ழீழ ‌விடுதலைபபு‌லிக‌ள் ‌தீ‌விர‌ததா‌க்குத‌லநட‌த்‌தின‌ர். இ‌த்தா‌க்குதலு‌க்கராணுவ‌த்‌தினரு‌மப‌தி‌லதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.

இருதர‌ப்பு‌க்கு‌மஇடை‌யி‌லசுமா‌ர் 3 ம‌ணி நேர‌ம் ‌நீடி‌த்கடு‌மமோத‌லி‌‌லராணுவ‌த்‌தின‌ர் 12 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். மேலு‌ம் 12 ராணுவ‌த்‌தின‌ரபடுகாயமடை‌ந்தன‌ர். ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கஎ‌ந்இழ‌ப்பு‌மஏ‌ற்பட‌‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்