அமெ‌ரி‌க்க படைக‌ள் நுழை‌ந்தா‌ல் ஊடுருவ‌ல்தா‌ன் : முஷாரஃ‌ப்!

வெள்ளி, 11 ஜனவரி 2008 (20:18 IST)
அ‌லக‌ய்டா ‌தீ‌விரவா‌திகளை‌ப் ‌பிடி‌க்போ‌கி‌ன்றோ‌மஎ‌ன்பெய‌ரி‌லபா‌கி‌ஸ்தா‌னஅனும‌தி‌யி‌ன்‌றி அமெ‌ரி‌க்இராணுவ‌மத‌ங்க‌‌ளநா‌ட்டஎ‌ல்லை‌க்கு‌ளநுழைவதஅ‌த்துமீறலாக‌ததா‌னபா‌கி‌ஸ்தா‌னகருது‌மஎ‌ன்றஅ‌திப‌ரமுஷாரஃ‌பகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதபோ‌ன்மு‌ட்டா‌ள்தனமாசாகச‌த்தை ‌நிக‌ழ்‌த்ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்அமெ‌ரி‌க்படைக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளதாவு‌மஅவ‌ரதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர். எ‌ங்க‌ளநா‌ட்டஇராணுவ‌த்தா‌லசெ‌ய்முடியாததை, அமெ‌ரி‌க்இராணுவ‌த்தா‌லசா‌தி‌க்முடியு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்அரசு ‌நினை‌ப்பதமு‌ற்‌றிலு‌மதவறாஅணுகுமுறஎ‌ன்றமுஷாரஃ‌பகூ‌றியு‌ள்ளா‌ர்.

எ‌ங்க‌ளநா‌ட்டமலைமுக‌ட்டி‌லகாலவை‌ப்பவ‌ர்க‌ளயாரு‌மஅ‌ந்நாளஅ‌வ்வளவஎ‌ளி‌தி‌லமற‌க்கமா‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்பதை‌சசவாலாகவசொ‌ல்வதாகவு‌ம் ‌ஸ்டிரை‌யி‌ட்‌ஸடை‌ம்‌ஸநா‌ளிதழு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌லமுஷாரஃ‌பகூ‌றியு‌ள்ளா‌ர். பா‌கி‌ஸ்தா‌னி‌னமலை‌ப்பகு‌தி‌யி‌லஉ‌ள்ம‌க்க‌ளிட‌மஅ‌ல்க‌ய்டஆதரவு ‌திர‌ட்டுவதை‌ததடு‌க்கு‌மவகை‌யி‌லதொட‌ரநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்பெ‌ன்டக‌‌ன், அமெ‌ரி‌க்உளவஅமை‌ப்பு‌க்கஅமெ‌ரி‌க்கஅனும‌தி வழ‌ங்‌கியதாஇ‌ந்மாதொட‌க்க‌த்‌தி‌ல் ‌நியுயா‌ர்‌கடை‌ம்‌ஸநா‌ளித‌ழசெ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டிரு‌ந்தது.

அ‌திகார‌ப்பூ‌ர்வம‌ற்வகை‌யி‌லஅமெ‌ரி‌க்படைக‌ளஉ‌ங்க‌ளஎ‌ல்லை‌க்கு‌ளநுழைவதஊடுருவலாகருது‌வீ‌ர்களஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, ஆ‌மஎ‌ன்றமுஷாரஃ‌‌பப‌தில‌ளி‌த்து‌ள்ளா‌ர். எ‌ங்க‌ளஅனும‌தி‌யி‌ன்‌றி எ‌ங்க‌ளநா‌ட்டஎ‌ல்லை‌க்கு‌ளவருவது, பா‌கி‌ஸ்தா‌னி‌னஇறையா‌ண்மை‌யை ‌மீ‌றியதாகவகருத‌ப்படு‌மஎ‌‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர். மலைமுகடுக‌ள், கரடுமுரடாமலை‌ப்‌ பிரதேச‌ங்க‌ளி‌லபா‌கி‌ஸ்தா‌ன் ‌வீர‌ர்களை‌ககா‌ட்டீலு‌மஒ‌ன்று‌மஅமெ‌ரி‌க்படைக‌ள் ‌சிற‌ப்பாஅ‌ந்த‌பபகு‌தி‌யி‌லசெய‌ல்பமுடியாதஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்படைக‌ளநுழைய ‌நினை‌க்கு‌மபகு‌தி கரடுமுரடாமலை‌ப்பகு‌தி. அ‌ங்கதகவ‌லதொட‌ர்பவச‌தி குறைவு‌. அ‌ப்பகு‌தி‌யி‌லஉ‌ள்ஒ‌வ்வொருவ‌ரிடமு‌மஆயுத‌ங்க‌ளஉ‌ள்ளன. த‌ங்களுடைத‌னி‌த்த‌ன்மையை, ‌பிறருடைவருகையா‌லஇழ‌க்அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்று‌மமுஷாரஃ‌பதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்