எவரெஸ்ட் சாதனையாளர் எட்மண்ட் ஹில்லாரி மரணம்!
வெள்ளி, 11 ஜனவரி 2008 (12:54 IST)
நேபாளத்தின ் டென்சிங ் நோர்கேயுடன ் இணைந்த ு உலகின ் மிகப்பெரி ய மலைச ் சிகரமா ன எவரெஸ்ட்ட ை முதன்முதலில ் எட்டியவரா ன சர ் எட்மண்ட ் ஹில்லார ி மறைந்தார ். அவருக்க ு வயத ு 88. உடல்நலக ் குறைவினால ் அவர ் இறந்ததா க அவரின ் குடும்பத்தினர ் தெரிவித்தனர ். அவரத ு மரணச ் செய்திய ை அறிவித் த நியூசிலாந்த ு பிரதமர ் ஹெலன ் கிளார்க ், சாதாரணமா க பிறந்த ு உல க சாதனைய ை எட்டியவர ் எட்மண்ட ் என்ற ு புகழஞ்சல ி செலுத்தினார ். எவரெஸ்ட ் சிகரத்த ை எட்டியதோட ு மட்டுமல்லாமல ், மிகச்சிறந் த குணங்களுடன ் நியூசிலாந்திற்க ே பெருமை சேர்த்தவர் என்றும ், திட்டமிட் ட வாழ்க்கையுடன ், அடக்கம ், பெருந்தன்மையுடன ் வாழ்ந்தவர ் எட்மண்ட ் என்றும ் பிரதமர ் புகழாரம ் சூட்டினார ். நியூசிலாந்தைச ் சேர்ந்தவரா ன எட்மண்ட ் ஹில்லார ி தனத ு பள்ளிப ் பருவத்தில ் இருந்த ே மலையேறுவதில ் அளவற் ற ஆர்வம ் உள்ளவராகத ் திகழ்ந்தார ். முதன்முதலில ் 1935 ஆம ் ஆண்ட ு தன் வீட்டிற்க ு அருகில ் உள் ள மல ை உச்சிய ை அடைந்தார ். இதையடுத்த ு, நியூசிலாந்தில ் உள் ள மலைகளிலும ், பின்னர ் ஆல்ப்ஸ ் மலைகளிலும ், இறுதியா க இம ய மலையிலும ் ஏறினார ். எட்மண்ட ் ஹில்லார ி இதுவர ை 20,000 க்கும ் அதிகமா ன உயரமுள் ள 11 மலைச ் சிகரங்கள ை எட்டிச ் சாதன ை படைத்துள்ளார ். கடந் த 1953 ஆம ் ஆண்ட ு ம ே 29 ஆம ் தேத ி கடல ் மட்டத்தில ் இருந்த ு 29,028 அட ி உயரமுள் ள எவரெஸ்ட ் சிகரத்த ை நேபாளத்தைச ் சேர்ந் த டென்சிங ் நோர்கேயுடன ் இணைந்த ு எட்டினார ். உச்சியில ் சுமார ் 15 நிமிடங்கள ் நின்றிருந் த இருவரும ் ஒருவரையொருவர ் புகைப்படம ் எடுத்துக ் கொண்டனர ். முன்னதா க, இவருடை ய மல ை ஏற்றக ் குழுவில ் இருந் த 2 பேர ் உடல ் நலக்குறைவினால ் திரும்ப ி விட்டனர ். தனத ு இறுத ி காலத்தில ் நேபாளத்தில ் உள் ள மக்களு க்கு சேவையாற்ற ி வந் த எட்மண்ட ் ஹில்லார ி, நிமோனியாவினால ் பாதிக்கப்பட்டார ்.
செயலியில் பார்க்க x