‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் அ‌திகா‌ரிக‌ள் பா‌கி‌ஸ்தா‌ன் வருகை!

வெள்ளி, 4 ஜனவரி 2008 (17:54 IST)
பெனா‌சி‌ரபு‌ட்டேபடுகொலை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னஅரசு‌க்கஎ‌ந்த‌ததொட‌ர்பு‌மஇ‌ல்லஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரப‌ர்வே‌‌ஸமுஷாரஃ‌பமறு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ந்வழ‌க்கை ‌விசா‌ரி‌ப்பத‌ற்காக, ‌பு‌க‌ழ்பெ‌ற்ற ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌டகாவ‌லதுறை‌யி‌னபய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பு‌ப் ‌பி‌ரிவஅ‌திகா‌ரிக‌ளவ‌ந்து‌ள்ளன‌ர்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லநே‌ற்றசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்முஷாரஃ‌ப், பெனா‌சி‌ரபு‌ட்டேகொலை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னராணுவ‌த்‌தி‌ற்கோ, உளவு‌ததுறை‌க்கேதொட‌ர்‌பி‌ல்லஎ‌ன்றமறு‌த்தா‌ர்.

"ராணுவமு‌ம், உளவு ‌நிறுவன‌ங்களு‌மத‌ங்களை‌ததா‌க்கு‌மநப‌ர்க‌ளி‌ன் (பய‌ங்கரவா‌திக‌ள்) துணையுட‌னத‌ங்க‌ளி‌னச‌தி‌சசெயலை ‌நிறைவே‌ற்‌றி உ‌ள்ளதாக‌ககூறுவதந‌ல்நகை‌ச்சுவை.

பெனா‌சி‌ரபு‌ட்டோ‌வி‌னஉ‌யிரு‌க்கஇ‌ஸ்லா‌மிய ‌‌தீ‌விரவா‌திகளா‌லஆப‌த்தஉ‌ள்ளதா‌ல், கா‌ரி‌‌னமே‌ற்புற‌த்‌தி‌லஏ‌றி ‌நி‌ன்று ‌பிர‌ச்சார‌மசெ‌ய்வே‌ண்டா‌மஎ‌ன்றஅரசஎ‌ச்ச‌ரி‌த்தது. ஆனா‌ல், பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யின‌ரஅதை ‌நிராக‌ரி‌த்து‌வி‌ட்டன‌ர்.

மு‌ன்னா‌ள் ‌பிரதமரு‌க்கஉ‌ரிஎ‌ல்லபாதுகா‌ப்புகளு‌மபெனா‌சிரு‌க்கதர‌ப்ப‌ட்டது. பாதுகா‌ப்‌பி‌லகுறைபாடுக‌ளஇரு‌ந்ததாக‌ககூறுவததவறு.

பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளமனதள‌வி‌ல் ‌மிகவு‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். பெனா‌சி‌ரபடுகொலை‌யி‌லபா‌கி‌‌ஸ்தா‌னஅர‌சி‌னஎ‌ந்த ‌நிறுவன‌த்‌தி‌ற்கு‌‌மதொட‌ர்‌பி‌ல்லஎ‌ன்றஅவ‌ர்களு‌க்கு ‌நிரூ‌பி‌க்வே‌‌‌ண்டிகடமஎ‌ங்களு‌க்கஉ‌ள்ளது.

இதனா‌லதா‌னபெனா‌சி‌ரகொலவழ‌க்கு ‌விசாரணை‌யி‌லஅய‌ல்நா‌ட்டஉத‌வியநா‌ங்க‌ளநாடியு‌ள்ளோ‌ம். அய‌ல்நா‌ட்டஅ‌திகா‌ரிக‌ளதட‌விய‌லம‌ற்று‌மதொ‌ழி‌ல்நு‌ட்அள‌வி‌லஉத‌வி செ‌ய்வா‌ர்க‌ள்" எ‌ன்றா‌ரமுஷாரஃ‌ப்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ‌பி‌ரி‌ட்ட‌னி‌னபுக‌ழ்பெ‌ற்ற ‌ஸ்கா‌ட்லா‌ந்தயா‌ர்‌டகாவ‌லதுறை‌யி‌னபய‌ங்கரவாதடு‌ப்பு‌ப் ‌பி‌ரிவை‌சசே‌ர்‌ந்த 5 அ‌திகா‌ரிக‌ளஇ‌ன்றஇ‌ஸ்லாமாபா‌தவ‌ந்து‌ள்ளன‌ர். செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌னஎ‌ந்த‌ககே‌ள்‌வி‌க்கு‌மஅவ‌ர்க‌ளப‌‌தில‌ளி‌க்க‌வி‌ல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்