இந்தியாவுக்கு யுரேனிய விற்பனை: ஆஸ்ட்ரேலிய எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!
Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (17:13 IST)
இந்தியாவிற்க ு யுரேனியம ் விற்பன ை செய்வதற்க ு ஆஸ்ட்ரேலியாவில ் ஆளும ் தொழிலாளர ் கட்ச ி அரச ு அனுமதிக் க வேண்டும ் என்ற ு அந்நாட்ட ு எதிர்க்கட்சியா ன லிபரல ் கட்சித ் தலைவர ் பிரென்டன ் நெல்சன ் கோரிக்க ை விடுத்துள்ளார ். "இந்திய ா தனத ு அதிகரித்துவரும ் எரிசக்தித ் தேவைகள ை நிறைவ ு செய்வதற்கா ன முயற்சிகள ை எடுக்கையில ், பசும ை இல் ல வாயுக்கள ் அதி க அளவில ் வெளியாகின்ற ன. இதனால ் இந்தியாவிற்க ு நாம ் யுரேனியத்த ை விற்பன ை செய்வதன ் மூலம ், பருவநிலையில ் ஏற்பட்டுள் ள பாதிப்புகளைக ் குறைக் க முடியும ்" என்ற ு நெல்சன ் கூறினார ். ஆஸ்ட்ரேலியாவில ் முன்ப ு ஆட்சியிலிருந் த லிபரல ் கட்சிப ் பிரதமர ் ஜான ் ஹவார்ட ், எரிசக்தித ் தேவைகளுக்க ு மட்டும ் பயன்படுத்துவதா க இருந்தால ் நிபந்தனையின ் அடிப்படையில ் இந்தியாவிற்க ு யுரேனியம ் விற்கத ் தயார ் என்ற ு கூறியிருந்தார ். அதுவும ், இந்தி ய- அமெரிக் க அணுசக்த ி ஒப்பந்தம ் நடைமுறைக்க ு வந்தவுடன்தான ் யுரேனி ய சப்ளையைத ் தொடங் க முடியும ் என்றும ் அவர ் கூறியிருந்தார ். ஆனால ், பின்னர ் ஆட்சிக்க ு வந் த தொழிலாளர ் கட்ச ி பிரதமர ் கெவின ் ரூட ் அந் த முடிவிலிருந்த ு பின்வாங்கி விட்டார ். அணுஆயுதப ் பரவல ் தடைச ் சட்டத்தில ் கையெழுத்திட்டால ் மட்டும ே யுரேனி ய விற்பன ை சாத்தியம ் என்ற ு கூறியுள்ளார ்.
செயலியில் பார்க்க x