×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
துப்பாக்கி குண்டு பாய்ந்துதான் பெனாசிர் இறந்தார்: பாகிஸ்தான் மக்கள் கட்சி!
Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (16:55 IST)
பெனாசிர் புட்டோவின் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்திருந்த காயத்தை தான் பார்த்ததாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெர்ரி ரகுமான் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பெனாசிர் புட்டோவின் இறுதிச் சடங்கு நடந்தபோத
ு,
அடக்கத்திற்காக அவரின் உடலைக் குளிப்பாட்டும் போது காயத்தைப் பார்த்ததாக ஷெர்ரி ரகுமான் கூறியுள்ளார்.
"
பெனாசிரின் உடலை நல்லடக்கத்திற்காக குளிப்பாட்டும் குழுவில் நானும் இருந்தேன். அப்போது பெனாசிரின் தலையில் துப்பாக்கி குண்டு துளைத்த காயம் இருந்ததைப் பார்த்தேன்.
அந்தக் குண்டு பெனாசிர் தலையின் பின்புறம் நுழைந்து மறுபுறம் வெளியேறி இருந்தது. அந்தக் காயத்தினால் பெனாசிரின் உடலை எங்களால் முழுமையாகக் குளிப்பாட்டக் கூட முடியவில்லை.
பெனாசிரின் உடலில் இருந்து ஏராளமான ரத்தம் வெளியேறியதால்தான் அவர் இறந்துள்ளார்.
பெனாசிரின் வாகன அணிவகுப்பில் நானும் முக்கியப் பங்கு வகித்தேன். துப்பாக்கிச் சூடு நடந்தபோதும
்,
வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தபோதும் நான் பெனாசிருக்கு பக்கத்தில்தான் இருந்தேன்.
என்னுடைய காரில்தான் பெனாசிரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். மருத்துவ அறிக்கையை மாற்றித் தரும்படி மருத்துவமனைக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
காரில் இருந்த சூரிய ஒளிமறைப்புத் தகடு பட்டுத்தான் பெனாசிரின் உயிர் பிரிந்தது என்று பாகிஸ்தான் அரசு சொல்வது முட்டாள்தனமானது. உண்மைகளை மறைப்பதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் முயற்சிக்கிறது. இது ஆபத்தானது." என்றார் ஷெர்ரி ரகுமான்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு. தமிழக அரசு அறிவிப்பு..!
12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!
மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!
தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!
செயலியில் பார்க்க
x