‌சி‌றில‌ங்கா ரூபவாஹ‌ி‌னி தொலை‌க்கா‌ட்‌‌சி அலுவலக‌த்‌தி‌ல் மோத‌ல்: அமை‌ச்ச‌ர் காய‌ம்!

Webdunia

வியாழன், 27 டிசம்பர் 2007 (18:55 IST)
சி‌றில‌ங்கா அரசு தொலை‌க்கா‌ட்‌சி ‌நிறுவனமான ரூபவாஹ‌ி‌னி கூ‌ட்டு ‌ஸ்தாபன‌ச் செ‌ய்‌தி அலுவலக‌த்‌தி‌ற்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்த அமை‌ச்ச‌ர் மெ‌ர்‌வி‌ன் ‌சி‌ல்வாவு‌ம், அவ‌ரி‌ன் ஆதரவாள‌ர்களு‌ம் செ‌ய்‌தியாள‌ர்களை‌த் தா‌க்‌கியதா‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ம்மோத‌லி‌ல் அமை‌ச்ச‌ர் மெ‌ர்‌வி‌ன் ‌சி‌ல்வா காயமடை‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிக‌‌ழ்வு கு‌றி‌த்து இல‌ங்கை‌யி‌லிருந‌்து வெ‌ளியாகு‌ம் ஊடக‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌விவர‌ங்க‌ள் வருமாறு:

மாத்தறையிலநேற்று தா‌ன் பங்கேற்நிகழ்ச்சியஒளிபரப்புசசெய்யாததஏனஎன்றகேள்வி எழுப்பியவாறரூபவாஹினி நிறுவனத்திற்குளஅத்துமீறி நுழை‌ந்த நாடாளும‌ன்ற ‌விவகார துணையமைச்சரமேர்வினசில்வாவும், அவ‌ரி‌ன் ஆதரவாள‌ர்களு‌ம் அங்கிருந்செய்தி ஆ‌சி‌ரிய‌ர் எம்.ி.சந்திரசேனவகடுமையாகததாக்கியுள்ளனர்.

இதை‌ப்பா‌ர்‌த்த ரூபவாஹினி பணியாளர்களமேர்வினசில்வாவினநடவடிக்கைக்ககடுமஎதிர்ப்புததெரிவித்தனர். மேர்வினசில்வாவையுமஅவரதகுழுவினரையும் ரூபவாஹினி ‌‌நிறுவன‌த் தலைவரினகட்டுப்பாட்டஅறைக்குள் அடை‌‌த்து மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர்.

இதனையடுத்தமேர்வினசில்வாவினகுழுவினருக்குமரூபவாஹினி பணியாளர்களுக்குமஇடையே வா‌ய்‌த்தகராறு மு‌ற்‌றி வன்முறவெடிக்குமசூழ்நிலஉருவானது. இதுகு‌றி‌த்து‌த் தகவ‌ல‌றி‌ந்தது‌ம், காவல்துறையினரகுவிக்கப்பட்டனர்.

இரு‌ந்தாலு‌ம், மேர்வினசில்வபகிரங்கமாக மன்னிப்பகேட்காவி‌ட்டா‌லஅவரவிடுவிக்க மா‌ட்டோ‌ம் என்றபணியாளர்களஉறுதியாநின்றதாலஅங்கபதற்றமஅதிகரித்தது.

சுமாரமூன்றமணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு சிறப்பஅதிரடிப்படையினரவரவழைக்கப்பட்டனர். அவர்களமேர்வினபாதுகாப்பாஅழைத்துசசெல்முயற்சித்தன‌ர். ஆனா‌ல், பணியாளர்களஅதற்கு ‌விட‌‌வி‌ல்லை.

இதையடு‌த்து தகவல்துறஅமைச்சரலக்ஸ்மனயாப்பஅபேயவர்த்தன ‌நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு வ‌ந்தா‌ர். அவரமேர்வினசில்வாவினநடவடிக்கையைககண்டித்ததோடஅவரகாவல்துறையிடமஒப்படைக்குமாறபணியாளர்களிடமகேட்டுக்கொண்டார்.

இந்நிலையிலமேர்வினசில்வபகிரங்மன்னிப்பகேட்டதாஅங்கிருந்அதிகாரிகளசிலரகூறினர். ஆனாலஇதனஏற்காபணியாளர்களதொடர்ந்தபோராட்டத்திலஈடுபட்டனர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பணியாளர்களினஎதிர்ப்புக்கமத்தியி‌ல் மேர்வினசில்வாவகாவல்துறையினர் பலவ‌ந்தமாக அவரதவாகனத்திலஏற்றிசசெல்முயற்சித்தனர்.

அப்போதமேர்வினசில்வமீதுமஅவரதகுழுவினரமீதுமஅங்கிருந்பணியாளர்களகடுமையாதாக்குதலநடத்தினர். இதிலதலையிலகாயமடைந்த மேர்வினசில்வா கொழும்பதேசிமருத்துவமனையிலசிகிச்சைக்காஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்