இல‌ங்கை‌யி‌ல் ‌பிரா‌ன்‌ஸ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் இருவ‌ர் கைது!

Webdunia

புதன், 26 டிசம்பர் 2007 (18:44 IST)
இலங்கையிலதமி‌ழ்‌க் கைதிகளசிறை வைக்கப்பட்டிருப்பதகுறித்தசெய்தி சேகரிக்சென்பிரான்ஸ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் இருவ‌ர் கைதசெய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸநாட்டின் '24 நியூஸ்' தொலைக்காட்சி நிறுவனத்தினபெண் செ‌ய்‌தியாளரான கப்பசினி ஹென்றி, தொலைக்காட்சி படப்பிடிப்பாளராி.சைமனஆகிஇருவருமஅண்மையிலகொழும்பவந்தனர்.

கொழும்பில், கைதசெய்யப்பட்டசிறவைக்கப்பட்டுள்தமிழ்ககைதிகளதொடர்பாவிவரசெய்திததொகுப்பொன்றபிரான்ஸ் '24 நியூஸ்' தொலைக்காட்சி நிறுவனத்திற்கதயாரிக்கும் முய‌ற்‌சி‌யி‌ல் இவ‌ர்க‌ள் இருவரு‌ம் ஈடுப‌ட்டன‌ர்.

இதற்காசிறவைக்கப்பட்ட த‌மிழ‌ர்களசந்திப்பதற்காக த‌ங்க‌ள் உறவினர்களுடனகொழும்பிலஉள்தங்குமவிடுதி ஒன்றினவாகனத்தவாடகைக்கஅமர்த்திக்கொண்டகாலி, பூசமுகாமிற்கசென்றனர்.

பூசமுகாமிற்குசசென்இவர்களஅங்கசோதனைக்கபின்னரகைதிகளை ச‌‌ந்‌தி‌த்தன‌ர். அதனபின்னரஅவர்களகொழும்பதிரும்பிககொண்டிருந்தபோதராணுவமஅவர்களவழிமறித்தகைதசெய்தது.

நே‌ற்று மு‌ன்‌தின‌ம் மாலை‌யி‌ல் கைதசெய்யப்பட்இவர்கள், இரவு 7.00 மணியளவிலரத்தககாவலநிலையத்திலஒப்படைக்கப்பட்டதாக‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

காவல்துறையினரினவிசாரணை‌க்கு‌ப் ‌பிறகு இரு செ‌ய்‌தியாள‌ர்களமற்றுமவாகஓட்டுனர், நடத்துனர், கைதிகளினபெற்றோர் 12 பேரமொத்தம் 16 பேர் நே‌ற்று நீதிமன்றத்தில் ‌‌நிறு‌த்த‌ப்பட்டனர்.

இதனைததொடர்ந்து ‌நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ன் பே‌ரி‌ல் இ‌ன்று அடுத்தகட்விசாரணைகளுக்காபயங்கரவாபுலனாய்வுத்துறையினரிடமஒப்படைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்