அமெ‌ரி‌‌க்கா‌வி‌ல் ப‌னி‌ப்புயலு‌க்கு 11 பே‌ர் ப‌லி!

Webdunia

திங்கள், 24 டிசம்பர் 2007 (17:59 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் டெ‌க்சா‌ஸ் மாகாண‌த்‌தி‌ல் ‌வீ‌சிவரு‌ம் கடுமையான ப‌னி‌ப்புயலு‌க்கு இதுவரை 11 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர். இதனா‌‌ல் அ‌‌ங்கு ‌கி‌றி‌ஸ்தும‌ஸ் கொ‌‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் சோக ‌நிக‌ழ்‌‌ச்‌சிகளாக உருமா‌றியு‌ள்ளன.

கனடா நா‌ட்டி‌‌ன் எ‌ல்லை‌யி‌ல் மைய‌ம் கொ‌ண்டு‌ள்ள ப‌னி‌ப்புய‌ல் டெ‌க்சா‌ஸ் மாகாண‌த்தை உலு‌க்‌கிவரு‌கிறது. இதுவரை ‌மி‌ன்னசோ‌ட்டா நெடு‌ஞ்சாலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 300 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட சாலை ‌விப‌த்துக‌ள் ஏ‌ற்படு‌ள்ளன.

ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ‌மி‌ன்க‌ம்ப‌ங்க‌ள் தூ‌‌க்‌கி எ‌றிய‌ப்ப‌ட்டதா‌ல் ‌மி‌ன்சார‌ம் தடைப‌ட்டு இரு‌ள் க‌வ்‌வி‌க்‌ ‌கிட‌க்‌கிறது.

நாளை கிறிஸ்துமஸபண்டிகை கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்நிலையிலவீசிவருமஇந்பனிப்புய‌ல், அமெ‌ரி‌க்க மக்களினஇயல்பவாழ்க்கையபாதித்துள்ளது.

இ‌ன்னு‌ம் ஒருவாகாலத்திற்கஇந்பனிப்புயலவீசுமஎன்றவானிலஆ‌ய்வமையமதெரிவித்துள்ளதாலமக்களகவலையிலஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்