கூ‌‌ட்டு ராணுவ‌ப் ப‌யி‌ற்‌சிக‌ள் ந‌ம்‌பி‌க்கையை வள‌ர்‌க்கு‌ம் : ‌சீனா!

சனி, 22 டிசம்பர் 2007 (19:12 IST)
கூ‌ட்டராணுவ‌பப‌யி‌ற்‌சிக‌ளபய‌ங்கரவாஎ‌தி‌ர்‌ப்பு‌பபோ‌ரி‌லஇருநாடுகளு‌க்கு‌மபயன‌ளி‌ப்பதுட‌ன், இருதர‌ப்பந‌ம்‌பி‌க்கையவள‌ர்‌ப்பத‌ற்கு‌மஉதவு‌மஎ‌ன்று ‌சீனகூ‌றியு‌ள்ளது.

இர‌ண்டா‌மநாளாகு‌ன்‌மி‌ஙநக‌ரி‌லஇ‌ன்றஅ‌திகாலை 6.30 ம‌ணி‌க்கஇ‌ந்‌திய ‌சீவ‌ீ‌ர‌‌ர்க‌ளி‌னகூ‌ட்டு‌பப‌யி‌ற்‌சி தொட‌ங்‌கிபோதசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌சீதளப‌தி ‌லியயா‌ங்‌சி‌னஇ‌வ்வாறகூ‌றினா‌ர்.

இருதர‌ப்பராணுவ‌த்‌தினரு‌மஒருவரஒருவ‌ரந‌ன்கபு‌ரி‌ந்துகொ‌ள்வத‌ற்கஇ‌ந்த‌ககூ‌ட்டு‌பப‌யி‌ற்‌சி உதவு‌வதாகவு‌ம், அடு‌த்தமுறஇரதர‌ப்‌பினரு‌மச‌ந்‌தி‌த்து‌ககொ‌ள்ளு‌மபோதபடைக‌ளி‌னசெய‌ல்பா‌ட்டி‌லஒரு‌ங்‌கிணை‌ப்பஎ‌ற்படு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

கூ‌ட்டு‌பப‌யி‌ற்‌சி கு‌றி‌த்து‌ககரு‌த்ததெ‌ரி‌வி‌த்நமததளப‌தி கலோன‌லெ.எ‌ஸ்.பு‌த்வா‌ர், இ‌த்தகைப‌யி‌ற்‌சிக‌ளி‌னமூல‌மஎ‌ல்லசூ‌‌ழ்‌நிலைக‌ளிலு‌மது‌ணி‌ந்தசெய‌ல்படு‌மதை‌ரிய‌ம் ‌வீர‌ர்களு‌க்கஉருவா‌கிறதஎ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்