இல‌ங்கை‌யி‌ல் மழை வெ‌ள்ள‌த்தா‌ல் 30,000 பே‌ர் இட‌ம்பெய‌ர்வு!

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (18:58 IST)
இல‌ங்கை‌‌யி‌லதொட‌ர்‌ந்தபெ‌‌ய்துவரு‌‌மமழை‌யினா‌லஏ‌‌ற்ப‌ட்டு‌ள்வெ‌ள்ள‌த்‌தி‌‌னகாரணமாக ‌கிழ‌க்கம‌ட்ட‌க்கள‌ப்பம‌ற்று‌மஅ‌ம்பாறமாவ‌ட்ட‌த்‌தி‌லவ‌சி‌க்கு‌ம் 30,000 பே‌ரபாதுகா‌ப்பாபகு‌திகளு‌க்கஇட‌ம்பெய‌ர்‌ந்து‌ள்ளன‌ர்.

அ‌ம்பாறை‌யி‌ல் 2,000 பேரு‌ம், ம‌ட்ட‌க்கள‌ப்‌பி‌ல் 23,000 பேரு‌மஇட‌ம்பெய‌ர்‌ந்தஉ‌ள்ளதாகவு‌ம், அவ‌ர்களு‌க்கு‌ததேவையாஉணவு, உறை‌விவச‌திக‌ளசெ‌ய்தகொடு‌க்க‌ப்ப‌ட்டஉ‌‌ள்ளஎ‌‌‌‌‌ன்று‌‌ம் ‌சிறல‌ங்அர‌சி‌னபே‌ரிட‌ரமேலா‌ண்மஅமை‌ச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இல‌ங்கை‌யி‌ல், முத‌லசெ‌ப்ட‌ம்ப‌ரவரை ‌நீடி‌க்கு‌மதெ‌ன்மே‌ற்கு‌பபருவமழை, டிச‌ம்ப‌‌ரமுத‌ல் ‌பி‌ப்ரவ‌ரி வரை ‌நீடி‌க்கு‌மவட‌கிழ‌க்கு‌பபருவமழஆ‌கியவ‌ற்றா‌லவெ‌ள்ள‌பபெரு‌க்கஏ‌ற்படுவது‌ம், பொதும‌க்க‌ளபாதுகா‌ப்பாஇட‌ங்களு‌க்கஇட‌ம்பெய‌ர்வ‌து‌மவழ‌க்கமா‌கி உ‌ள்ளது.

கு‌றி‌ப்பாவேளா‌ணதொ‌ழிலு‌க்கு‌பபெய‌ர்பெ‌ற்அ‌ம்பாறமாவ‌ட்ட‌ம் ‌மிகவு‌மபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது. சுமா‌ர் 400 ஏ‌க்க‌ரநெ‌லவய‌ல்க‌ளி‌‌ல் 2 அடி ஆழ‌த்‌தி‌ற்கவெ‌ள்ள‌நீ‌ர் ‌‌நி‌ற்பதாஅ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

நுவாரஎ‌லியமாவ‌ட்ட‌த்‌‌தி‌லமலை‌பபகு‌திக‌ளி‌லஉ‌ள்தே‌யிலை‌ததோ‌ட்ட‌ங்க‌ளி‌லம‌ண்ச‌ரிவஏ‌ற்ப‌ட்டபாதைக‌ளஅடைப‌ட்டு‌ள்ளன. 80 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்ட ‌கிராம‌ங்க‌ளி‌லஉ‌ள்ள ‌வீடுக‌ளசேதமடை‌ந்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்