இ‌ன்று முத‌ல் செ‌வ்வா‌ய் ‌கிரக‌த்தை வெறு‌ம் க‌ண்களா‌ல் பா‌ர்‌க்கலா‌ம்!

Webdunia

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:45 IST)
நமதசூ‌‌ரிய‌ககுடு‌ம்ப‌த்‌தி‌லஉ‌ள்செ‌வ்வா‌‌ய் ‌கிரக‌மபூ‌மியநெரு‌ங்‌கி வருவதா‌லஇ‌ன்றமுத‌லஅடு‌த்ஆ‌ண்டு ‌பி‌ப்ரவ‌ரி வரவெறு‌மக‌ண்களா‌லபா‌ர்‌க்முடியு‌மஎ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மாலை‌யி‌லசூ‌‌ரிய‌னமறை‌ந்த ‌பிறகவா‌னி‌ல் ‌கிழ‌க்கு ‌திசை‌யி‌ல் ‌சிவ‌ப்பு ‌நிற‌பபு‌ள்‌ளியாக‌ததோ‌ன்று‌மசெ‌வ்வா‌‌ய் ‌கிரக‌த்தை 30 ‌நி‌மிட‌ங்களு‌க்கதொலைநோ‌க்‌கி இ‌ன்‌றி‌ததெ‌ளிவாக‌பபா‌ர்‌க்முடியு‌ம்.

பி‌‌ப்ரவ‌ரி வரசெ‌வ்வா‌ய் ‌கிரக‌த்தை‌பபா‌ர்‌க்முடியு‌மஎ‌ன்றாலு‌ம், ஜனவ‌ரி கடை‌சி வார‌த்‌தி‌லஇரு‌ந்தசெ‌வ்வா‌ய் ‌கிரக‌மம‌ங்கலாக‌த்தா‌னதெ‌ரியு‌மஎ‌ன்று ‌வி‌ஞ்ஞா‌‌னிக‌ளகூ‌றியு‌ள்ளன‌ர்.

செ‌வ்வா‌ய் ‌கிரக‌ம் 26 மாத‌ங்க‌ளு‌க்கஒருமுறபூ‌மியநெரு‌ங்‌கி வ‌ரு‌கிறது. கட‌ந்த 2003 ஆ‌மஆ‌ண்டை ‌விஇ‌ந்முறஇ‌ன்னு‌மதெ‌ளிவாக‌ததெ‌ரிஉ‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்