×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் : 9 ராணுவத்தினர் பலி!
திங்கள், 17 டிசம்பர் 2007 (16:30 IST)
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினரின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
வடமேற்கு மாகாணத்தின் தலைநகரான பெஷாவருக்கு அருகில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற பிறகு முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்த ராணுவத்தினரின் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் ராணுவத்தினர் அணிவகுத்து வந்தபோத
ு,
எதிரில் வந்த பயங்கரவாதி தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான் என்று நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளி மற்றும் ராணுவத் தலைமையகத்தை தாக்கும் நோக்கத்துடன் வந்த பயங்கரவாத
ி,
அது முடியாததால் ராணுவத்தினரைத் தாக்கியுள்ளான் என்று ராணுவச் செய்தித் தொடர்பாளர் அர்ஷாத் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!
வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!
பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!
பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?
ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!
செயலியில் பார்க்க
x