×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாக்.ல் தற்கொலைத் தாக்குதல்- 5 ராணுவத்தினர் உயிரிழப்பு
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (12:27 IST)
பாகிஸ்தானின் குவட்டா நகர
்,
குச் முரில் உள்ள வாக
ன
சோதனைச
்
சாவடியில
்
நடந்
த
தற்கொலைத
்
தாக்குதலில
் 5
ராணு
வ
வீரர்கள
்
உயிரிழந்தனர
். 22
பேர
்
காயமடைந்தனர
்.
இன்ற
ு
கால
ை
குச
்
முர
்
வாக
ன
சோதனைச
்
சாவடியில
்
தற்கொலை படை
பயங்கரவாதிகள
் வந்
த
வாகனத்த
ை
ராணுவத்தினர
்
சோதன
ை
செய்
ய
வந்
த
போத
ு
பயங்கரவாதிகள
்
குண்டுகள
ை
வெடிக்கச
்
செய்துள்ளனர
்.
தற்கொலைத
்
தாக்குதல
்
நடத்துவதற்க
ு
சில நிமிடங்களுக்கு முன்பு தான் அப்பகுதியில
்
அதிக வாகனங்கள் நின்றுள்ளன. இதனால்தான் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் இரண்டு தற்கொலை படையினர் உட்பட 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 13 ராணுவ வீரர்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் வாகித் அர்சத் கூறியுள்ளார்.
இதுவே இந்நகரில் நடத்தப்பட்ட முதல் தற்கொலை படைத்தாக்குதல் என்றும் அர்சத் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகிலுள்ள ராணுவ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்கொலை படையினரின் தலைப்பகுதியை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அவற்றை மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x