இ‌ந்‌தியா இ‌ல்லாம‌ல் குழா‌ய் எ‌ரிவாயு: பா‌கி‌ஸ்தா‌ன் உறு‌தி!

Webdunia

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (15:26 IST)
ஈரா‌ன்-பா‌கி‌ஸ்தா‌ன்-இ‌ந்‌தியகுழா‌யஎ‌ரிவாயு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌வி‌திமுறைகளஇ‌ந்‌தியஏ‌ற்கா‌வி‌ட்டாலு‌ம், ஈரா‌னி‌லிரு‌ந்தஎ‌ரிவாயஇற‌க்கும‌தி செ‌ய்வத‌ற்காபே‌ச்சதொட‌ர்‌ந்தநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌மி‌னஉ‌‌ற்ப‌த்‌தி ‌நிலைய‌ததொட‌க்க ‌விழஒ‌ன்‌றி‌லப‌ங்கே‌ற்அ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பஇதை‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மேலு‌ம், "பா‌கி‌ஸ்தா‌னி‌னபொருளாதார‌மகட‌ந்த 5 ஆ‌ண்டுக‌ளி‌லபலமட‌ங்கவள‌ர்‌ந்து‌ள்ளது. அத‌ற்கே‌ற்வகை‌யி‌லஎ‌ல்லதுறைக‌ளிலு‌மஎ‌ரிச‌க்‌தி த‌ட்டு‌ப்பாடஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.

வள‌ர்‌ந்துவரு‌மதொ‌ழி‌லவள‌ர்‌ச்‌சி‌க்கஏ‌ற்றவாறு, எ‌ரிச‌க்‌தியஉருவா‌க்கு‌மமுய‌ற்‌சிகளு‌க்கதொ‌ழி‌ல் ‌நிறுவன‌ங்க‌ளமு‌க்‌கிய‌த்துவ‌மகொடு‌க்வே‌ண்டு‌ம்.

மி‌ன்சார‌‌மதயா‌ரி‌ப்பத‌ற்கு‌பபய‌ன்படு‌ம் ‌நில‌க்க‌ரி, ‌நீ‌ர், எ‌‌ரிவாயஆ‌கிவள‌ங்களை‌பபாதுகா‌ப்பத‌ற்கு‌ததேவையாநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்படு‌ம்.

வீடுக‌ளம‌ற்று‌மதொ‌ழி‌ற்சாலைகளு‌‌க்காஎ‌ரிவாயதேவஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. இதனா‌ல், எ‌ரிவா‌யஇற‌க்கும‌தியஅ‌திக‌ரி‌க்வே‌‌ண்‌டிக‌ட்டாய‌மஉருவா‌கியு‌ள்ளது. இத‌ற்காத‌ற்போது‌ள்ள ‌தி‌ட்ட‌ங்களை ‌நிறைவே‌ற்முய‌ற்‌‌சி மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்" எ‌ன்றா‌ரமுஷாரஃ‌ப்.

வெப்துனியாவைப் படிக்கவும்