மேலு‌ம் 5 இ‌ந்‌திய‌ர்க‌ள் ‌‌மீது கொலை முய‌ற்‌சி வழ‌க்கு!

Webdunia

புதன், 5 டிசம்பர் 2007 (15:45 IST)
மலே‌சியா‌‌வி‌ல், சமஉ‌ரிமகே‌ட்டநட‌த்த‌ப்ப‌ட்பேர‌ணி‌யி‌லஅ‌ந்நா‌ட்டகாவ‌ல்துறஅ‌திகா‌ரி ஒருவ‌ரி‌னதலை‌யி‌லஏ‌ற்ப‌ட்காய‌த்து‌க்ககாரண‌மஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்ற‌‌‌ப்ப‌ட்டமேலு‌ம் 5 இ‌ந்‌திவ‌ம்சாவ‌ழி‌யின‌ர் ‌மீதகொலமுய‌ற்‌சி வழ‌க்கப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதனா‌ல், வழ‌க்கப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டகைதா‌கியு‌ள்இ‌ந்‌திய‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 31 உய‌ர்‌ந்து‌ள்ளது. இவ‌ர்க‌ளஅனைவரு‌மநேற்றநீதிமன்றத்திலஆஜர்படுத்தப்பட்டதாதகவல்களதெரிவிக்கின்றன. இதஅந்நாட்டவழக்கறிஞர்களபலரும் வ‌ன்மையாக‌ககண்டித்துள்ளனர்.

மலேசியாவிலஉரிமை கோரி அந்நாட்டிலவாழுமஇந்திவம்சாவ‌‌ழியினரகடந்மாதம் 25-ஆமதேதி கோலாலம்பூரிலபேரணி நடத்தி, இங்கிலாந்ததூதரகத்திடமமனகொடுக்முற்பட்டனர் எ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்