அணு ஆயுத‌ங்க‌‌ள் பாதுகா‌ப்பாக உ‌ள்ளன: பா‌கி‌ஸ்தா‌ன்!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (14:50 IST)
''பா‌கி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்அணு ஆயுத‌ங்க‌ளதவறானவ‌ர்க‌ளி‌னகைக‌ளி‌ல் ‌சி‌க்குவத‌ற்கஎ‌ந்வா‌ய்‌ப்பு‌மஇ‌ல்லை'' எ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅரசு ‌தி‌ட்டவ‌ட்டமாமறு‌த்து‌ள்ளது.

இதுதொட‌ர்பாபா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅமை‌ச்சக‌த்‌தி‌னசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ரமுகமதசா‌தி‌ககூறுகை‌யி‌ல், ம‌ற்நாடுக‌‌‌ளி‌லஉ‌ள்ளதைககா‌ட்டிலு‌மபா‌கி‌ஸ்தா‌னி‌லஉ‌ள்அணு ஆயுத‌ங்க‌ள் ‌மிகவு‌மபாதுகா‌ப்பாஉ‌ள்ளஎ‌ன்றா‌ர்.

அணு ஆயுத‌ங்க‌ள் ‌மிநே‌ர்‌த்‌தியாபாதுகா‌ப்பஅமை‌ப்‌பி‌ன் ‌கீ‌‌ழபாதுகா‌ப்பாவை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அவதவறானவ‌ர்க‌ளி‌னகைக‌ளி‌ல் ‌சி‌க்குவத‌ற்கவா‌ய்‌‌ப்பஇ‌ல்லை.

பா‌கி‌ஸ்தா‌னி‌லஅணு ஆயுத‌பபாதுகா‌ப்பதொட‌ர்பாக ‌சிநா‌ளித‌ழ்க‌ளி‌லவ‌ந்து‌ள்செ‌ய்‌திக‌ளதவறானவை. இ‌துபோ‌ன்செ‌‌ய்‌திக‌ளபா‌கி‌ஸ்தா‌னி‌னஇறையா‌ண்மை‌க்கு‌ம், பாதுகா‌ப்பஅமை‌ப்புகளு‌க்கு‌மஇழு‌க்கஏ‌ற்படு‌த்து‌கி‌ன்றன. இதனா‌லஇவ‌ற்றஅனும‌தி‌க்முடியாதஎ‌ன்றா‌ரமுகமதசா‌தி‌க்.

மு‌ன்னதாஅ‌ந்நா‌ட்டி‌னமு‌‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌‌சி‌ரபு‌ட்டோவு‌ம், அணு ஆயுத‌ங்களு‌க்கு‌பபாதுகா‌ப்‌பி‌ல்லஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றி‌யிரு‌ந்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்