'ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிய வ‌ரிகளை ‌‌நீ‌க்‌கி‌விடு‌கிறே‌ன்' : த‌ஸ்‌லிமா ந‌ஸ்‌ரீ‌ன்

Webdunia

வெள்ளி, 30 நவம்பர் 2007 (16:02 IST)
'ம‌க்க‌ளி‌னமனதை‌பபு‌ண்படு‌த்து‌வதாஇரு‌ந்தா‌லஎனதசுயச‌ரிதவடிநாவலான ‌'விகா‌ந்‌திதா' ‌வி‌லஉ‌ள்ள ‌ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிவ‌ரிகளை ‌திரு‌ம்ப‌பபெறு‌கிறே‌ன்' எ‌ன்றவ‌ங்கதேஎழு‌த்தாள‌ரத‌‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌னதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து ‌ி.ி.ஐ. செ‌ய்‌தியாள‌ரிட‌மதொலைபே‌சி‌யி‌லபே‌சித‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌ன், கட‌ந்த 1980 ஆ‌மஆ‌ண்டவ‌ங்கதேச‌த்‌தி‌லராணுவ‌ நடவடி‌க்கைக‌ளா‌லம‌‌க்க‌ளி‌னமதசா‌ர்ப‌ற்த‌ன்மபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌‌நினைவுக‌ளி‌னஅடி‌ப்படை‌யி‌ல் 2002 ஆ‌மஆ‌ண்டஎழு‌திய '‌விகா‌ந்‌திகா' நாவ‌லி‌லஉ‌ள்ச‌ர்‌ச்சை‌க்கு‌ரிபகு‌திகளை ‌திரு‌ம்ப‌பபெறு‌கிறே‌னஎ‌ன்றா‌ர்.

''மதசா‌ர்ப‌ற்குண‌ங்களை‌சசா‌ர்‌ந்‌‌திரு‌க்கு‌மம‌க்களு‌க்கஆதரவாக‌த்தா‌னநா‌னஅ‌ந்த‌பபு‌த்தக‌த்தஎழு‌தினே‌ன். யாருடைஉ‌ண‌ர்வுகளை‌யு‌ம் ‌பு‌ண்படு‌த்வே‌ண்டு‌மஎ‌ன்நோ‌க்க‌மஎன‌க்‌கஇ‌ல்லை.

இ‌ப்போதஇ‌ந்‌தியா‌வி‌லஉ‌ள்ள ‌சில‌ரத‌ங்களுடைஉண‌ர்வுகளஅ‌ந்த‌பபு‌த்தக‌மபு‌ண்படு‌த்து‌கிறதஎ‌ன்றகூற‌ியு‌ள்ளனர். எனவஅ‌ந்வ‌ரிகளநா‌ன் ‌திரு‌ம்ப‌பபெறு‌கிறே‌ன்.

ச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிவ‌ரிகளுட‌னஅ‌ந்த‌பபு‌த்தக‌த்தை ‌வி‌ற்வே‌ண்டா‌மஎ‌ன்றநா‌னஏ‌ற்கெனவஎனதப‌தி‌ப்பாளராம‌க்க‌ளபு‌த்தக‌ககழக‌த்‌தின‌ரிட‌மகூ‌றி‌வி‌ட்டே‌ன்.

அடு‌த்ப‌தி‌ப்பவெ‌ளி‌யிடு‌மபோதச‌‌ர்‌ச்சை‌க்கு‌ரிபகு‌திகளை ‌நீ‌‌க்‌க‌ப்படு‌ம். மேலு‌ம், ‌வி‌ற்பனை‌க்காஅனு‌ப்ப‌‌ப்பட்ட 40 ‌பிர‌திக‌ள் ‌திரு‌ம்ப‌பபெற‌ப்ப‌ட்டு‌வி‌ட்டன'' எ‌ன்றத‌ஸ்‌லிமகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌த்தகவலப‌தி‌ப்பக‌த்‌தி‌னசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாளரு‌மஉறு‌தி‌ப்படு‌த்‌தியு‌‌ள்ளா‌ர்.

த‌ஸ்‌லிமந‌ஸ்‌ரீ‌னத‌ற்போதரக‌சியமாஇட‌த்‌தி‌லம‌த்‌திஅர‌சி‌னபாதுகா‌ப்‌பி‌லஉ‌ள்ளா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்