அ‌திப‌ர் தே‌ர்த‌லி‌ல் முஷாரஃ‌ப் போ‌ட்டி‌யி‌ட்டது செ‌ல்லு‌ம்: பா‌க். உ‌ச்ச‌ நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!

Webdunia

வியாழன், 22 நவம்பர் 2007 (18:01 IST)
''பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரமுஷாரஃ‌ப் ‌ராணுவ‌ததளப‌தி பத‌வி‌யி‌லஇரு‌‌ந்துகொ‌ண்டமீ‌ண்டு‌மஅ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யி‌ட்டதசெ‌ல்லு‌ம்'' எ‌ன்றஅ‌ந்நா‌ட்டஉ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பவழ‌ங்‌கியு‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னஅ‌‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பராணுவ‌ததளப‌தி பத‌வி‌யி‌லஇரு‌ந்தகொ‌ண்டஅ‌திப‌ரதே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யி‌ட்டவெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். இதஎ‌தி‌ர்‌த்தஅ‌திப‌ரதே‌ர்த‌லவே‌ட்பாள‌ர்க‌ளவா‌ஜிஹூ‌தீ‌ன், ம‌க்தூ‌மஅ‌மி‌னஃபா‌கி‌மஆ‌கியோ‌ரஉ‌ட்பபல‌ர் 6 வழ‌க்குகளஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதா‌க்க‌லசெ‌ய்தன‌ர்.

இ‌ந்வழ‌க்குக‌ளதலைமை ‌நீ‌திப‌தி அ‌ப்து‌லஹம‌ீதடோக‌ரதலைமை‌யிலாமுழஅம‌ர்வு ‌விசா‌ரி‌த்தது. கட‌ந்மூ‌ன்றநா‌ட்களு‌க்கமு‌ன்பஇவை ‌விசாரணை‌க்கவ‌ந்தபோது 5 வழ‌க்குக‌ளத‌ள்ளுபடி செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இ‌ன்று ‌விசாரணை‌க்கவ‌ந்இறு‌தி வழ‌க்கையு‌மஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌மத‌ள்ளுபடி செ‌‌ய்தது.

இதையடு‌த்தமுஷாரஃ‌பபா‌கி‌ஸ்தா‌னி‌‌னஅ‌திபராஅடு‌த்த 2 நா‌ட்களு‌க்கு‌‌ள் ‌பத‌வி‌ப் ‌பிரமாண‌மஎடு‌த்து‌ககொ‌ள்வா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது. அத‌ற்கமு‌‌ன்பஅவ‌ரதனதராணுவ‌ததளப‌தி பத‌வியை ‌வி‌ட்டு ‌வில‌கிடுவாரஎ‌ன்பதகு‌றி‌த்து‌ததெ‌ளிவாதகவ‌ல்க‌ளஎதுவு‌ம் ‌கிடை‌க்க‌வி‌ல்லை.

ராணுவ‌ததளப‌தி பத‌வி‌யி‌லஇரு‌க்கு‌மமுஷாரஃ‌பகட‌ந்அ‌க்டோப‌ர் 6 ஆ‌மதே‌தி அ‌திப‌ரதே‌ர்த‌லி‌லவெ‌ற்‌றிபெ‌ற்றதாஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. அவ‌ர்‌ வெ‌ற்‌றி பெ‌ற்றதசெ‌ல்லாதஎ‌ன்றஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளவழ‌க்குததொட‌ர்‌ந்தன.

முஷாரஃ‌பதனதபத‌வியை‌ககா‌ப்பா‌ற்‌றி‌ககொ‌ள்வத‌ற்காகட‌ந்த 3 ஆ‌மதே‌தி அவசர ‌நிலையை‌ககொ‌ண்டவ‌ந்தா‌ர். உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லப‌‌ணியா‌ற்‌றில ‌நீ‌திப‌திகளதன‌க்கே‌ற்வகை‌யி‌லபத‌வி ‌விலக‌சசெ‌ய்தா‌ர்.

இதை‌கக‌‌ண்டி‌த்து‌ள்அமெ‌ரி‌க்கஉ‌ள்‌ளி‌ட்ச‌ர்வதேநாடுக‌ள், பா‌கி‌ஸ்தா‌னி‌லஅவசர ‌நிலை ‌நீ‌க்க‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்று‌ம், முஷாரஃ‌பராணுவ‌ததளப‌தி பத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌விலவே‌ண்டு‌மஎ‌ன்று‌மவ‌லியுறு‌த்‌‌தி வரு‌கி‌ன்றன.

இதனா‌ல், ‌விரை‌வி‌லராணுவ‌ததளப‌தி பத‌வி‌யி‌லஇரு‌ந்து ‌விலகுவதாமுஷாரஃ‌பஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர். ஆனா‌ல், அ‌திபராபத‌வி‌ப் ‌பிரமாண‌மஎடு‌ப்பத‌ற்கமு‌ன்பஅதநட‌க்குமஎ‌ன்றதெ‌ரிய‌வி‌ல்லை.

அடு‌த்ராணுவ‌ததளபத‌வியாமு‌ன்னா‌ள் ஐ.எ‌ஸ்.ஐ தலைவ‌ர் ‌கியா‌னி ‌நிய‌மி‌க்க‌ப்படுவா‌ரஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்