×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பாகிஸ்தானில் கடும் மோதல்: 28 தலிபான்கள் பலி!
செவ்வாய், 20 நவம்பர் 2007 (18:42 IST)
பாகிஸ்தானில் ஸ்வாத
்,
சங்லா பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று காலை நடந்த கடுமையான மோதலில் 28 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆஃப்கான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் தலிபான்களின் ஆதிக்கம் நிலவுகிறது. அவர்கள் ராணுவத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை ஸ்வாத் ஆற்றங்கரைப் பகுதிகளில் உள்ள தலிபான்களின் மறைவிடங்களின் மீது ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர
், 15
பேர் படுகாயமடைந்தனர் என்று ராணுவம் கூறியுள்ளது. ராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். அப்பகுதியில் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில
்,
சங்லா பகுதியில் நடந்த மோதலில் 16 தலிபான்கள் கொல்லப்பட்டனர
், 12
பேர் காயமடைந்தனர் என்றும் அங்கிருந்த தலிபான்கள் அனைவரும் பெலே பாபா என்ற பகுதிக்கு விரட்டப்பட்டு விட்டனர் என்று ராணுவம் கூறியது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
வீட்ல பெண்ணுக்கு மரியாதை இல்ல!.. மகளிர் தின கூட்டத்தில் என்ன பேசப்போகிறார் விஜய்?..
NDA பொதுக்கூட்டங்களில் பழனிச்சாமி பேரை சொல்லாத பாஜக!.. நடப்பது என்ன?...
தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. மதுபோதையில் காவலர் அலப்பறை!..
விஜய் - திரிஷா விவகாரம்!. சீமான் கொடுத்த ரியாக்ஷன்!..
எல்லாம் கூடி வரும்போது பெயரை கெடுத்துக்கொண்ட விஜய்!.. சொந்த காசில் சூனியம் வச்சிக்கிட்டாரே!...
செயலியில் பார்க்க
x