×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வீட்டுக்காவலில் இருந்து தப்பிய இம்ரான் கான் கைது!
புதன், 14 நவம்பர் 2007 (15:36 IST)
பாகிஸ்தானில் வீட்டுக் காவலில் இருந்து தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரரும
்,
அரசியல்வாதியுமான இம்ரான் கான் இன்று கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் காவலில் சிக்காமல் தப்பித் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில
்,
இன்று லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்திற்கு இம்ரான் கான் வருகை தந்துள்ளார். அவருக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி நின்று வரவேற்பளித்தனர்.
அப்போது சாதாரண உடையில் வந்திருந்த காவலர்கள் இம்ரான் கானை கைது செய்து அழைத்துச் சென்றதாக நிகழ்வைப் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமி ஜாமியத் தியூலெபா என்ற மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் இம்ரான் கானைப்பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர் என்றும் அந்தச் சாட்சிகள் கூறியுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு
யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!
சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!
விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?
செயலியில் பார்க்க
x