பெனா‌சிருட‌ன் அ‌திகார‌ப் ப‌கி‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம் எதுவு‌மி‌ல்லை: முஷாரஃ‌ப் மறு‌ப்பு!

Webdunia

திங்கள், 12 நவம்பர் 2007 (12:05 IST)
''பா‌கி‌ஸ்தா‌னி‌னமு‌ன்னா‌‌ள் ‌பிரதம‌ரபெனா‌சிருட‌னஎ‌ந்வகையாஅ‌திகார‌பப‌கி‌ர்வஒ‌ப்ப‌ந்த‌த்தையு‌மஏ‌ற்படு‌த்‌தி‌ககொ‌ள்ள‌வி‌ல்லை'' எ‌ன்றஅ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பமறு‌ப்பதெ‌ரி‌வி‌த்துள்ளா‌ர்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்முஷாரஃ‌ப், "பொது‌ததே‌ர்தலமு‌ன்‌னி‌ட்டபெனா‌சிருட‌னஎ‌ந்வகையாஅ‌‌திகார‌பப‌‌கி‌‌ர்வஒ‌ப்ப‌ந்த‌த்தையு‌மநா‌னசெ‌ய்தகொ‌ள்ள‌வி‌ல்லை. பெனா‌சி‌ர்தா‌னஅடு‌த்த ‌பிரதம‌ரஎ‌ன்பத‌ற்கஎ‌ந்முகா‌ந்‌திரமு‌மஇ‌ல்லை" எ‌ன்றா‌ர்.

"பெனா‌சி‌ர்தா‌னஅடு‌த்த ‌பிரதம‌‌ரஎ‌ன்றதே‌ர்தலு‌க்கு‌ மு‌ன்னா‌ளஎ‌ப்படி மு‌டிவசெ‌ய்யமுடியு‌ம்? யா‌ரஉ‌ங்களு‌க்கஅ‌ப்படி‌சசொ‌ன்னது?" எ‌ன்றமுஷாரஃ‌பகே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

"பெனா‌சி‌ருக்கு ‌பி‌ன்னா‌ல் ‌சிலநூறஆதரவாள‌ர்க‌ளம‌ட்டுமஉ‌ள்ளன‌ர். பா‌கி‌ஸ்தா‌னி‌‌ன் ‌கிராம‌ங்க‌ளி‌லவாழு‌மம‌க்க‌ள்தா‌னஅடு‌த்த ‌பிரதமரை‌ததே‌ர்வசெ‌ய்பவ‌ர்களாஇரு‌ப்பா‌ர்க‌ள்.

ஒருவேளபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி வெ‌ற்‌றிபெ‌ற்றா‌லபெனா‌சி‌ர் ‌பிரதமராவத‌ற்கவா‌‌ய்‌ப்புக‌ளஉ‌ள்ளன. அதுவு‌மகூம‌ற்க‌‌ட்‌சிக‌ளி‌னவ‌லிமையை‌பபொறு‌த்துதா‌னநட‌க்கு‌ம்.

வரு‌கி‌ன்பொது‌ததே‌ர்த‌லி‌லஎ‌ல்லஅர‌சிய‌லக‌ட்‌சிகளு‌க்கு‌மசமமாவா‌ய்‌ப்புகளவழ‌ங்குவத‌ற்காக‌ட்டாய‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. ம‌க்க‌ள்தா‌னத‌ங்க‌ளி‌னஎ‌தி‌ர்கால‌ததலைமையை‌ததே‌‌ர்வசெ‌ய்வே‌‌ண்டு‌ம்" எ‌ன்று‌மஅவ‌‌ரகூ‌‌றியு‌ள்ளா‌ர்.

மு‌ன்னதாக, பா‌கி‌ஸ்தா‌னி‌‌னஅர‌‌சியலமை‌ப்பு‌சச‌ட்ட‌ப்படி ஏ‌ற்கனவஇர‌ண்டமுறை ‌பிரதமராஇரு‌ந்தவ‌ர்க‌ளமூ‌ன்றாவதமுறை ‌பிரதம‌ரப‌த‌வியவ‌கி‌க்முடியாதஎ‌ன்பது‌ம், பெனா‌சி‌‌ரபு‌ட்டேமூ‌ன்றாவதமுறையாக‌ப் ‌பிரதம‌ரபத‌வியவ‌கி‌ப்பத‌ற்காமுஷாரஃ‌ப்புட‌னரக‌சிய‌பபே‌ச்சநட‌த்‌தினா‌ரஎ‌ன்றசெ‌ய்‌திக‌ளவெ‌ளியானது‌மகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்