×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தாலிபான்களிடம் 200 பாக். ராணுவத்தினர் சரண்!
Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (18:33 IST)
பாகிஸ்தானில் தாலிபான்களிடம் 200 துணை ராணுவத்தினர் சரணடைந்துள்ளனர்.
ஆப்கன் எல்லையில் உள்ள வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகள் தாலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் அங்குள்ள அரசமைப்புகளை இயங்கவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இஸ்லாமிய மதச் சட்டங்களின்படி தான் ஆட்சி நடத்த வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட தாலிபான்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பலவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மட்டா என்ற கிராமத்தில் உள்ள துணை ராணுவத்தினரின் முகாமை இஸ்லாமிய மதகுரு மெளலானா ஃபாசுல்லா தலைமையிலான தாலிபான்கள் சுற்றிவளைத்தனர்.
அவர்களை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் சிக்கிக் கொண்ட 200 ராணுவத்தினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்ததாகஅந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால
்,
முல்லா வானொலி என்ற பெயரில் ரகசிய பண்பலை ஒளிபரப்பை நடத்திவரும் மதகுரு ஃபாசுல்லாவின் அடியாட்கள்தான் ராணுவத்தினரைக் கடத்திச் சென்றுள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியின் 80 விழுக்காடு தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள காவல்நிலையங்கள
்,
அரசு அலுவலகங்களில் பறக்கும் பாகிஸ்தானின் தேசியக் கொடிகளை இறக்கிவிட்டு குரானின் கருத்துகள் பொறிக்கப்பட்ட தங்களின் கொடிகளை ஏற்றியுள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x