இல‌ங்கை‌யி‌ல் அவசர‌நிலை ‌நீ‌ட்டி‌ப்பு!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (18:20 IST)
இல‌ங்கை‌யி‌லதற்பொழுது நடைமுறை‌யி‌லஉ‌ள்அவசர‌நிலையமேலு‌மஒரமாத‌த்‌தி‌ற்கு ‌‌நீ‌ட்டி‌க்அ‌ந்நா‌ட்டு நாடாளும‌ன்ற‌மஅனும‌திய‌ளி‌த்து‌ள்ளது.

இதுதொட‌ர்பான ‌தீ‌ர்மான‌ம் நாடாளும‌ன்ற‌த்‌தி‌லவா‌க்கெடு‌ப்‌பி‌ற்கவ‌ந்தபோது 121 உறு‌ப்‌பின‌ர்க‌ளஆதரவாவா‌க்க‌ளி‌த்தன‌ர். த‌மி‌ழ் தே‌சிய‌ககூ‌ட்டமை‌ப்பஉ‌ள்‌ளி‌ட்ட ‌த‌மிழ‌ரஆதரவு‌கக‌ட்‌சிக‌‌ளை‌சசே‌ர்‌ந்த 17 உறு‌ப்‌பின‌ர்க‌ளம‌ட்டு‌மஅவசர‌நிலையநீட்டிப்பிற்கஎ‌தி‌ர்‌‌‌‌ப்பு‌ தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கட‌ந்த 2005ஆ‌மஆ‌ண்டஆக‌ஸ்‌டமாத‌ம் 13ஆ‌மதே‌தி இல‌ங்கவெ‌ளியுறவு‌த்துறஅமை‌ச்ச‌ரல‌க்‌ஷ்ம‌ணக‌தி‌ர்காம‌ரகொழு‌ம்‌பி‌லஅவ‌ரி‌னஇ‌ல்ல‌த்‌தி‌லபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.அ‌ப்போதநா‌ட்டி‌லஅவசர‌நிலை ‌பிரகடன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ரஒ‌வ்வொரமாதமு‌மநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஅனும‌தி பெ‌ற்றஅவசர‌நிலை ‌நீ‌ட்டி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது.

அத‌ன்படி, இ‌ந்தமாத‌மஅவசர‌நிலை ‌‌நீ‌ட்டி‌ப்பசட்ட வரைவை மு‌ன்மொழிந்மூ‌த்கே‌பின‌டஅமை‌ச்ச‌ர் ‌நிம‌ல் ‌சி‌றிபி ‌சி‌ல்வா, இன‌ப் ‌பிர‌ச்சனையை‌ததீ‌ர்‌க்க ‌நிலையாஅர‌சிய‌ல் சூ‌ழ்‌நிலை அவ‌சிய‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியதுட‌ன், இன‌ப்‌பிர‌‌ச்சனை‌க்கஅர‌சிய‌ல் ‌தீ‌ர்வகா‌ண்பத‌ற்காநடவடி‌க்கைகள‌எடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றஎ‌ன்று‌ தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்