அனுராதபுர‌ம் தா‌க்குத‌லி‌ல் 26 ‌விமான‌ங்க‌ள் சேத‌ம்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (18:18 IST)
இல‌ங்கை‌ அனுராதபுர‌ம் ‌விமான‌பபடை‌தள‌த்‌தி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 26 ‌விமான‌ங்க‌ளசேதமடை‌ந்து‌ள்ளஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டு‌ககாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

அனுராதபுர‌ம் ‌விமான‌பபடைதள‌த்‌தி‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லதொட‌ர்பாகாவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணநட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

மாவ‌ட்ட ‌நீதிப‌தி‌யி‌னமு‌ன்‌னிலை‌யி‌லமுத‌ல்க‌ட்டமாதா‌க்க‌லசெ‌ய்த அ‌றி‌க்கை‌யி‌ல் 10 ‌விமான‌ங்க‌ளே சேதமடை‌ந்தஎ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தன‌ர். த‌ற்போதமேலு‌ம் 16 ‌விமான‌ங்க‌ளசேதமடை‌‌ந்து‌ள்ளதாக‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

விமான‌பபடைதள‌த்‌தி‌னஅரு‌கி‌லிரு‌ந்க‌ட்டட‌மம‌ற்று‌மவேறுபசொ‌த்துகளு‌‌மசேதமடை‌ந்து‌ள்ளன, முழு ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறகுதா‌னமுழுமையான ‌விவர‌ங்க‌‌ளதெ‌ரியவரு‌மஎ‌ன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ரகூ‌றியு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்