அமைதி முயற்சியில் முக்கியப்பங்கு வகித்தவர் தமிழ்ச்செல்வன்: நார்வே தூதர்!
Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (19:23 IST)
''இலங்கையில ் அமைதிய ை ஏற்படுத்தக ் கடந் த 10 ஆண்டுகளில ் எடுக்கப்பட் ட முயற்சிகளில ் தமிழ ் ச்செல்வன ் முக்கியப ் பங்க ு வகித்தார ்'' என்ற ு இலங்கைக்கா ன நார்வ ே சிறப்புத ் தூதர ் ஜான ் ஹன்சன ் பெளவர ் தெரிவித்துள்ளார ். நார்வ ே தலைநகர ் ஓஸ்லோவில ் நடைபெற் ற இரங்கல ் கூட்டத்தில ் அவர ் பேசியதாவத ு: இனப ் பிரச்சனைக்க ு சமாதானப ் பேச்சுக்களின ் மூலம ் அரசியல ் தீர்வ ை ஏற்படுத்துவதற்குக ் கடந் த 10 ஆண்டுகளா க எடுக்கப்பட் ட முயற்சிகளில ் தமிழ்செல்வன ் முக்கியப ் பங்க ு வகித்தார ். அவர ை வைத்துதான ் விடுதலைப ் புலிகள ் பற்றி ய கருத்த ை நாங்கள ் உருவாக்கினோம ். புலிகளின ் அரசியல்நில ை, கருத்துநில ை பற்ற ி எங்களுக்குத ் தெளிவா க விளக்கிப ் புரியவைத்தார ். தமிழர்களின ் நியாயமா ன கோரிக்கைகளைப ் பொறுமையா க எடுத்துரைத்தார ். அவர ் ஒர ு மென்மையா ன, அறிவார்ந் த, ஆளுமைமிக் க மனிதர ் என்பத ை அவருடை ய பேச்சின ் மூலம ் உணர்ந்த ு கொண்டேன ். சிக்கலா ன சூழ்நிலைகளிலும ் உறுதியுடனும ், நம்பிக்கையுடனும ் தமிழ்செல்வன ் செயல்பட்டார ். பேச்சுக்களின ் போத ு அவர ் எப்போதும ் கோபத்த ை வெளிப்படுத்தியதில்ல ை. அதேநேரத்தில ் நான ் அதிகமாகப ் பேசி ய போத ு தனத ு கவலைகள ை வெளிப்படுத்தவும ் அவர ் தயங்கியதில்ல ை. நாங்கள ் இருவரும ் அவரவருக்குரி ய பணிகளைத்தான ் செய்தோம ் என ்பதையும், அதற்கா ன அதிகாரத்தைப ் பெற்றிருந்தோம ் என ்பதையும் இருவரும ே அறிந்திருந்தோம ். ஆண்டன ் பாலசிங்கத்திற்குப ் பிறக ு ஏற்பட் ட இடைவெளிய ை நிரப்பும ் வகையில ் தமிழ ் ச்செல்வன ் செயல்பட்டார ். கடந் த ஒர ு ஆண்டிற்குள ் அமைத ி முயற்சிகளில ் முக்கியப ் பங்க ு வகித் த ஆண்டன ் பாலசிங்கம ், தமிழ ் ச்செல்வன ் ஆகி ய இரண்ட ு பேரையும ் இழந்துள்ளோம ். இலங்க ை யின ் இன்றை ய நெருக்கடியா ன சூழ்நிலையில ் தமிழ்ச்செல்வனின ் இழப்ப ு பேரிழப்பாகும ். அமைதிக்கா ன முயற்சியில ் அவர ் விட்டுச்சென்றுள் ள பணிகள ை முன்னெடுப்பத ே நாமனைவரும ் அவருக்க ு அளிக்கக்கூடி ய ம ரியாதையா க அமையும ் என்றார ் ஜான ் ஹன்சன ் பெளவர ்.
செயலியில் பார்க்க x