ச‌ட்ட‌விரோதமாக‌க் குடியே‌றியவ‌ர்க‌‌ள் ‌மீது நடவடி‌க்கை : ஐ‌க்‌கிய அரபு நாடுக‌ள் அ‌றி‌வி‌‌ப்பு!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (16:50 IST)
ஐ‌‌‌‌க்‌கிஅரபநாடு‌க‌ளி‌லச‌ட்ட‌விரோதமாக‌ககுடியே‌றியு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் ‌மீதகடுமையாநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌‌தியஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஅய‌‌ல்நாடுக‌ளி‌லஇரு‌ந்தஏராளமாஇளைஞ‌ர்க‌ளஐ‌க்‌கிஅரபநாடுகளு‌க்கு‌சசெ‌ன்றப‌ணியா‌ற்‌றி வரு‌கி‌ன்றன‌ர். இவ‌ர்க‌ளி‌லபல‌ரஆவ‌ண‌ங்‌க‌‌ளி‌ன்படி அனும‌தி‌க்க‌ப்ப‌ட்கால‌மமுடி‌ந்த ‌பிறகு‌மச‌ட்ட‌விரோதமாக‌தத‌ங்‌கியு‌ள்ளன‌ர். ‌சில‌ரபோ‌லி ஆவண‌ங்களவை‌த்தசொ‌ந்தமான ‌‌வீடுகளவா‌ங்கு‌மமுய‌ற்‌‌சி‌யிலு‌மஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌வ்வாறச‌ட்ட‌விரோதமாக‌ககுடியே‌றியு‌ள்அய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளவெ‌ளியேஇ‌ன்றகடை‌சிநா‌ளஎ‌ன்றஅரசஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

தொ‌ழிலாள‌ரநல‌த்துறஆ‌ய்வாள‌ர்க‌ளஇ‌ன்றமுத‌லஉ‌ரிஆவண‌ங்க‌ளஇ‌ல்லாஅய‌ல்நா‌ட்டவ‌ர்களை‌கக‌ண்டு‌பிடி‌த்தஅபராத‌ம் ‌வி‌தி‌ப்பா‌ர்க‌ள். தேவை‌ப்ப‌ட்டா‌ல் ‌சிறத‌ண்டனையு‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படு‌மஎ‌ன்றதொ‌ழிலாள‌ரஅமை‌‌ச்ச‌ரஅ‌லி ‌‌பி‌னஅ‌ப்து‌ல்லதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ஒ‌ப்ப‌ந்த ‌வி‌திகளை ‌மீறுத‌ல், ப‌ணி அனும‌திகளை‌பபுது‌ப்‌பி‌‌க்க‌ததவறுத‌ல், போ‌லி ஆவண‌ங்க‌ளி‌னமூல‌மதொ‌‌‌ழிலாள‌ர்களை‌ககட‌த்‌தி வருத‌லபோ‌ன்றவஅய‌ல்நா‌ட்டவ‌ர்க‌ளசெ‌‌ய்‌யு‌மமு‌க்‌கிய‌ககு‌ற்ற‌ங்களாகு‌ம். இத‌ற்கு‌ச் ‌சிஅ‌திகா‌ரிகளு‌மஉட‌‌ந்தை.

தவறசெ‌ய்து‌ள்ள ‌நிறுவன‌ங்க‌ளி‌ன் ‌‌மீதஉ‌ரிம‌ங்களர‌த்தசெ‌ய்த‌ல், ப‌ணி அனும‌திகளை‌ததடசெ‌ய்த‌லபோ‌ன்நடவடி‌க்கைக‌‌ளஎடு‌க்க‌ப்படு‌ம். இத‌ற்கஉ‌ள்துறஅமை‌ச்சக‌த்‌தி‌னஒ‌த்துழை‌ப்பகே‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்று‌மஅமை‌ச்ச‌ரஅ‌ப்து‌ல்லதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்